http://tamil.oneindia.in/movies/goss...em-183506.html
மாப்பிள்ளைக்கு எப்படி விருது கொடுக்கலாம்?: ட்விட்டரில் கொந்தளித்த லீடரின் ரசிகர்கள்
Printable View
http://tamil.oneindia.in/movies/goss...em-183506.html
மாப்பிள்ளைக்கு எப்படி விருது கொடுக்கலாம்?: ட்விட்டரில் கொந்தளித்த லீடரின் ரசிகர்கள்
-deleted-
http://tamil.oneindia.in/movies/news...on-183658.html
http://cinema.vikatan.com/articles/news/28/2324
ஜெ.லிஸ்ட்டில் விஜய் இடம்?
'தலைவா' படத்துக்காக கொடநாடு தேடிப்போனபோது விஜய்யை சந்திக்க முடியாதென்று 'நோ' சொல்லி திருப்பி அனுப்பினார் ஜெ.
இப்போது சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழ் உண்டா? அழைத்தால் உரிய மரியாதை கொடுப்பார்களா? என்கிற குழப்பத்தில் தவிக்கிறார், விஜய்.
மனஉளைச்சல் ஏற்படும்? தேவையில்லாமல் பிபி எகிறும் என்பதை உணர்ந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் கைலாஷ் மலைக்கு சென்று விட்டார்.
24ம்தேதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துவிடும். ஆனால், 30ம்தேதி வாக்கில் சென்னைக்குத் திரும்புகிறார் எஸ்.ஏ.சி.
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்கு யார்யார் எல்லாம் வரவேண்டும் என்பதைவிட யார் யார் வரவே கூடாது என்பதைத் தனியாக லிஸ்ட் போட்டு கொடுத்து இருக்கிறாராம், முதல்வர் ஜெயலலிதா!
ஆக விஜய் இருப்பது வரும் லிஸ்ட்டிலா? வராத லிஸ்ட்டிலா என்பதுதான் ஹாட் சஸ்பென்ஸ்..!
Invite panninaal enna pannadi enna...
Vijay hence proof the power of him just by three word.. "Time to Lead" :notworthy: