மகத்தான மக்கள் திலகத்தின் பணி யை சளைக்காமல் செய்யும் எனதாருயிர் நண்பர் ராமமூர்த்தி பாராட்ட வார்த்தைகள் போதாது..அருமையான பதிவுகளை வெளியிடும் திரு வினோத், திரு. ஜெய்சங்கர், திரு ரவிச்சந்திரன், திரு செல்வகுமார், திரு. சைலேஷ் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் புதுச்சேரி பக்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திரு. செல்வகுமார் அவர்கள் குறிப்பிட்ட நமது தெய்வத்தின் பெருந்தன்மைக்கு பல உதாரணங்கள் உண்டு..அதனால்தான் யாரும் அடைய முடியாத சிகரத்தை அவரால் அடைய முடிந்தது..அதற்கு மற்றுமொரு உதாரணம் கீழே;
http://i49.tinypic.com/14vtg83.jpg

