Gap filler : Enjoy Karnan theatrical trailer
https://www.youtube.com/watch?v=RmvtPbePLbA
Printable View
Gap filler : Enjoy Karnan theatrical trailer
https://www.youtube.com/watch?v=RmvtPbePLbA
Gap filler : enjoy Thangasurangam trailer
https://www.youtube.com/watch?v=AgUzhulHAvk
Gap filler songs : Babu NT Vs Odaiyil Ninnu Sathyan(Malayalam)
https://www.youtube.com/watch?v=Yekk3ksp-OA
https://www.youtube.com/watch?v=yJQOG9e952g
நடிகர்திலகம் மக்கள் தலைவர் புரட்சிவீரனாக பட்டய கிளப்ப வருகிறார்.
பிப்ரவரி 14 முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கில்.
காண தயாராகுங்கள் தலைவரின் அன்பு இதயங்களே!
http://i1369.photobucket.com/albums/...psf8f241c1.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
Thanks to all who passed on their congratulations for my completion of 2000 posts.
When you all motivate me...what can stop me from contributing...?
Thanks once again...!
துன்பப்படும் தமக்கையாரின் மனம் குளிர அண்ணன் வந்துவிட்டார்....
எதையும் தாங்குவேன் தங்கைக்காக என்ற இன்னிசை பாடி தமது தமக்கையர் துயர் துடைக்க புறப்பட்டுவிட்டார் நமது அண்ணன் நடிகர் திலகம்.
முதல் கட்டமாக திருநெல்வேலி சென்ட்ரல் மற்றும் மலைகோட்டை கெய்ட்டி திரை அரங்குகளில்
தினசரி 4 காட்சிகளாக தமக்கையர் மனம் களிப்புற காட்சி தருகிறார் அதி விரைவில் ..!
நடிகர் திலகம் பாசத்தில் "தங்கைக்காக "
http://i501.photobucket.com/albums/e...psa7aa031e.jpg
https://www.youtube.com/watch?v=qk6Ru8lPBww
https://www.youtube.com/watch?v=9U6PYkGrqCU
dharmam enge is screened at madurai central from 13.2.2015
dharmam enge is screened at madurai central from 13/02/2015
https://kvivekshankar.files.wordpres...10/05/anna.jpg
தமிழ்த்திரையில் ஓர் புதிய நட்சத்திரம் உருவாக அடித்தளமிட்ட சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்.. அறிஞர் அண்ணாவின் இதயத்தில் நிரந்தரமாகக் குடி கொண்ட அந்தக் கலைஞனை உலகிற்கு அடையாளம் காட்டியது. அன்று தொடங்கிய அந்தக் கலைஞனின் பயணம் நிரந்தரமாக, யாராலும் நெருங்கிக் கூட பார்க்க முடியாத உச்சத்தில் அவரை அமர்த்தியது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மராட்டிய வீரன் சிவாஜியாகவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் காகபட்டராகவும் தோன்றும் இந்த நிழற்படம் கூறும் வரலாறு தான் எத்துணை மாண்புற்றது...
அறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் இது நம் மனதில் தோன்றுவதில் வியப்பில்லையே.. மாற்றான் தோட்டத்து மல்லிகை்கு மணமுண்டு என பின்னாளில் நடிகர் திலகத்தைப் போற்றியவராயிற்றே..
அண்ணாவின் ஆட்சியின் மாண்பை முழுதும் மக்கள் அறியும் முன் காலன் அவனுடைய ராஜ்ஜியத்தை ஆள அவரை அழைத்துக் கொண்டு விட்டானோ...
பேரறிஞர் அண்ணா நினைவு நாள் இன்று (03-02-2015)
நடிகர்திலகம் பற்றிஅண்ணா
http://i1234.photobucket.com/albums/...ps29b33b05.jpg
அண்ணா பற்றி நடிகர்திலகம்
http://i1234.photobucket.com/albums/...ps667f2d27.jpg
http://i1234.photobucket.com/albums/...pseffd04f9.jpg
http://i1234.photobucket.com/albums/...ps73e8173b.jpg
நடிகர்திலகம் மக்கள் தலைவர் புரட்சிவீரனாக பட்டய கிளப்ப வருகிறார்.
பிப்ரவரி 13 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கில்.
காண தயாராகுங்கள் தலைவரின் அன்பு இதயங்களே!
FIRST LOOK POSTER
http://i1369.photobucket.com/albums/...ps19e69e52.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
நடிகர்திலகம் மக்கள் தலைவர் புரட்சிவீரனாக பட்டய கிளப்ப வருகிறார்.
பிப்ரவரி 13 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கில்.
காண தயாராகுங்கள் தலைவரின் அன்பு இதயங்களே!
FIRST LOOK POSTER
http://i1369.photobucket.com/albums/...psb84ec076.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
நடிகர்திலகம் மக்கள் தலைவர் புரட்சிவீரனாக பட்டய கிளப்ப வருகிறார்.
பிப்ரவரி 13 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கில்.
காண தயாராகுங்கள் தலைவரின் அன்பு இதயங்களே!
FIRST LOOK POSTER
http://i1369.photobucket.com/albums/...psa0c888d3.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
https://www.youtube.com/watch?v=KGmKsDjGoVs
சுந்தரம் சமூக நலனை மனதில் வைத்து வாழும் நல்லவன். சாலையில் மயங்கி விழும் ஒரு ஏழையைக் காப்பாற்ற அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறான். அவனுக்காக ரத்தம் தரவும் முனைகிறான். அவனுடைய ரத்தமும் பொருந்தி அந்த ஏழை காப்பாற்றப் படுகிறான். சுந்தரத்தின் நல்ல உள்ளம் டாக்டரை ஈர்க்கிறது. சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் முயற்சியின் ஒரு அங்கமாக ஒரு பரிசோதனையை மேற்கொள்கிறார். அது வென்று விட்டால் அதுவே சாதனையாகி விடும். இதற்கு சுந்தரத்தின் ஒத்துழைப்பைக் கோருகிறான். நல்ல உள்ளம் கொண்ட சுந்தரமும் உடன்படுகிறான்.
ஆனால் துரதிருஷ்டவசமாக டாக்டரின் பரிசோதனை தோல்வியடைந்து, சுந்தரத்தின் தோற்றும் மாறுகிறது. கோரமான ரூபத்துடன் சுந்தரம் எழுந்து டாக்டரைத் தள்ளி விட்டு அசுரபலத்துடன் மருத்துவமனையை விட்டு வெளியேறி விடுகிறான்.
நவீன மயமாக்கப்பட்ட சினிமா உலகில் இந்தக் காட்சிகளையெல்லாம் கணினியின் உதவியுடன் எடுத்து விடலாம்.
ஆனால் 1963ல்...
நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் இன்றைய கதைக்களங்களை, கதைக்கருவை, அன்றே அலசி விட்டன என்பதற்கு ஓர் சான்றாய் அமைந்ததே மேலே கூறப்பட்ட காட்சி..
இடம் பெற்ற திரைப்படம் நான் வணங்கும் தெய்வம்..
50 ஆண்டுகளுக்கும் முன்பாகவே இப்படிப்பட்ட காட்சியில் கோரமான உருவத்துடன் நடித்தவர் நடிகர் திலகம்.
அந்த கோர உருவத்தில் அந்த கோரமான ஒப்பனையில் நடிகர் திலகத்தை அடையாளம் காண்பது மிகவும் கடினம்.
பாருங்கள் நிமிடத்துளி 1.08.00 லிருந்து..
NAAN VANANGUM DEIVAM-1963
Raghavendran sir right time your article is published when technogy faiclities not improved time NT has given splendid performance in a ugly looking character of sundaram before deivamagan and the film also taken nicely. we can say no reasons for the failure of the film like many of this kind thosedays. but the reviews were fantastic by press about the breath taking performance of NT thosedays. saw it firstday evening at srikrishna mint.
வேந்தர் தொலைக்காட்சியில், ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரை, நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப் பற்றி "தடம் பதித்தவர்கள்" என்ற தலைப்பில் தொடர் ஒளிபரப்பாகிறது. (சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் 9 மணி வரையும் முதல் வாரத்தின் பகுதி மறு ஒளிபரப்பாகிறது)
01-02-2015 அன்று ஒளிபரப்பான பகுதி -4 ன் இணைப்பு:
https://www.youtube.com/watch?v=KE5u...MY-ox10CBIArAa
தமிழ் திரையலகில் புதுமையை படைத்த ஒரே நடிகர் நம் நடிகர்திலகம் மட்டும் தான்.
மறுவெளி ஏட்டை காணும் தர்மம் எங்கே மாபெரும் வெற்றி காண வாழ்த்துகள்.
Who is going to start Part-15. Any decision made or not.
I have already given few names for starting this glorious thread.
Quote:
Whodunit? 1(Who had done this crime?) Series
Part 2 (அந்த நாள் )
நடிகர்திலகத்தின் Suspense Thriller படங்களில் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்த விதம்
தமிழ்த் திரையுலகில் ஆங்கில ஹிட்ச்காக் படங்களுக்கு நிகரான மர்மமுடிச்சுகள் நிறைந்த படங்கள் சொற்பமே !
குறிப்பிட தகுந்த படங்கள் நடிகர்திலகத்தின் வாழ்நாள் நடிப்பாற்றலின் உச்சமான புதிய பறவையும் ரவிச்சந்திரனின் மெகா பொழுதுபோக்கு திரில்லர்அதே கண்களும் !! இந்த வரிசையில் முன்னோடியான படம் அந்தக் காலத்திலேயே பாடல்கள் இல்லாமல் வெளிவந்து பரபரப்பை உண்டாக்கி மகத்தான வெற்றிகண்ட நடிகர்திலகத்தின் பெருமைக்குரிய அந்தநாள்!!
Quote:
ஒரு உயிர்பறிக்கும் குற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் சிரமமான அம்சம் அந்த குற்றவாளி யார் என்று வெளிப்படுத்துவதே. சில குற்றநிகழ்வுகளில் குற்றவாளியே முன்வந்து தான் இழைத்த குற்றத்தின் பின்னணியை தெளிவுபடுத்தி சஸ்பென்சை உடைத்தால்தான் உண்டு..
இந்த படத்திலும் ஒரு சிறியதூக்குத்தூக்கி படத்தின் கரு (கொலையும் செய்வாள் பத்தினி)குற்றவாளியை வெளிக்கொணர்கிறது தேசபக்திக்கு எடுத்துக்காட்டான பாத்திரங்களில் ஒளிர்ந்த நாடு போற்றிய நடிகர்திலகம்இதற்கு நேர்மாறாக தேசதுரோகம் செய்யும் எதிர்மறை நாயகனாகவும் பட்டையைக் கிளப்பினார்!!
Quote:
பாதை தவறிய பரிதாபத்துக்குரிய ரேடியோ எஞ்சினியராக நடிகர்திலகத்தின் கண்களில் மின்னும் பணவெறி தன் திறமை சொந்தநாட்டில் சரியான
அங்கீஹாரம் கிடைக்கப் பெறாத விரக்தி.....மறக்க முடியாத நடிப்பின் பசுமை!!
படத்தின் துவக்கத்திலேயே கதாநாயகன் சுடப்பட்டு இறக்கிறார் கொன்றது யார் கொலையின் நோக்கம் என்ன என்பதை வெவ்வேறு மனிதர்களின் பார்வையில் அனுமானிக்க விட்டு கொன்றவரே இறுதியில் மர்மமுடிச்சை அவிழ்க்கிறார் !!!
https://www.youtube.com/watch?v=cyrcIYZYmc0
https://www.youtube.com/watch?v=oo-A6DLaD2A
Any info on VPKB about trailor release or related matters.
Quote:
Whodunit? 1(Who had done this crime?) Series
Part 3 (வெள்ளைரோஜா )
நடிகர்திலகத்தின் Suspense Thriller படங்களில் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்த விதம்
Quote:
ஒரு உயிர்பறிக்கும் குற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் சிரமமான அம்சம் அந்த குற்றவாளி யார் என்று வெளிப்படுத்துவதே. சில குற்றநிகழ்வுகளில் குற்றவாளியே முன்வந்து தான் இழைத்த குற்றத்தின் பின்னணியை தெளிவுபடுத்தி சஸ்பென்சை உடைத்தால்தான் உண்டு..
நடிகர்திலகம் ஜோடியே இல்லாமல் வஞ்சகமாக கொலையுறும் அருள்வடிவப் பாதிரியாராகவும் குற்றம் செய்த பசுத்தோல் போர்த்திய புலியை தோலுரித்து வெளிக்கொணரும் அதிரடி காவல் அதிகாரியாகவும் இரு மாறுபட்ட குணாதிசயங்களை வெளிக்கொணர்ந்து மாபெரும் வெற்றிகண்ட வெள்ளைரோஜா !!
Get absorbed into the fantastic suspense breaking sequences in Vellai Roja!!
https://www.youtube.com/watch?v=5HgwFR1ll8U
Quote:
Whodunit? 1(Who had done this crime?) Series
Part 4 இருவர் உள்ளம்
நடிகர்திலகத்தின் Suspense Thriller படங்களில் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்த விதம்
[COLOR="#2F4F4F"][QUOTE][QUOTE]தமிழ்த் திரையுலகில் ஆங்கில ஹிட்ச்காக் படங்களுக்கு நிகரான மர்மமுடிச்சுகள் நிறைந்த படங்கள் சொற்பமே !
குறிப்பிட தகுந்த படங்கள் நடிகர்திலகத்தின் வாழ்நாள் நடிப்பாற்றலின் உச்சமான புதிய பறவையும் ரவிச்சந்திரனின் மெகா பொழுதுபோக்கு திரில்லர்அதே கண்களும் !! இந்த வரிசையில் நடிகர்திலகத்தின் அமைதியான நடிப்பில் அனைவரையும் கட்டிப்போட்ட இருவர் உள்ளம்!!
பனை மரத்தின் கீழமர்ந்து பாலே பருகினாலும் பார்ப்பவர் கண்ணுக்கு அது கள்ளே!! கல்யாணத்துக்கு முன்னால் சபலிஸ்டாக இருந்த நாயகன் தன்மீது விழும் ஒரு பெண் கொலைப்பழியிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே கதைக்களம்
https://www.youtube.com/watch?v=rtnw5VwPJak
இறுதி கட்ட காட்சிகள் விறுவிறுப்பானவை
https://www.youtube.com/watch?v=CdMI7iGcNpM
Quote:
Quote:
ஹலோ .....ஹலோ......ஹல்லல்லோ.......!!
Communication Skills Yesterday and Today Part 1: Yester years' Telephone the primitive avatar of today's cell phone!
பகுதி 1 திரிசூலம்
Quote:
கர்ணனும் கவசகுண்டலமும் போல இன்றைய மனித வாழ்வு நகர்வின் பிரிக்க முடியாத (inseparable) இன்றியமையாத (indispensable) தவிர்க்க முடியாத (inevitable) ஓர் அங்கமாக செல்போன் உருவெடுத்து விட்டது. எப்படி திரைத்துறை முன்னேற்றங்கள் நாடகத்தையும் தெருக்கூத்தையும் கலாசார நினைவுச் சின்னங்களாக மாற்றியதோ அதுபோலவே செல்போன் வாட்ஸ் அப் வரையிலான பரிணாம வளர்ச்சியில் டெலிபோனும் தந்தியும் கலாசார நினைவுச் சின்னங்களாகி விட்டன !!
Even the mode of Love Letter communications have shrunk to the level of SMS or MMS : Love You becomes Lv u! coming is cmg.....liplock becomes lplk!!!....
இருந்தாலும் நன்றி மறவாமைக்குப் பெயரெடுத்த கர்ண மாமன்னராம் நடிகர்திலகம் தங்கப்பதக்கம் திரைப்படம் வரை வந்தவழி மறந்திடாது தெருக்கூத்துநாடகக் கலைகளின் பாதுகாவலராகவே அடையாளம் காணப்பட்டார். டெலிபோன் என்றால் என்னவென்றே தெரியாத இன்றைய இளம் தலை முறையினருக்கும் இனி வருங்கால சந்ததிகளுக்கும் திரிசூலம் படம் மூலம் நினைவுச் சின்னம் படைத்திருக்கிறார் நடிகமன்னர். சிவந்த மண், புதிய பறவையிலும் டெலிபோனின் ட்ரங்க்கால் வசதி பற்றி நம்மால் நினைவு கூற முடியும் !!காதல் கடிதம் எப்படி எழுதுவது என்பதை பேசும் தெய்வம் நடிகர்திலகம் விளக்குவார் (குழந்தையும் தெய்வமும் படத்தில் ஜெய் ஜமுனா) !!
செல்போன் இந்தப்பட காலகட்டங்களில் இருந்திருந்தால் கதைக் களமே மாறியிருக்குமே!! இந்தப் படங்களை இந்தக் கால கட்டத்தில் ரீமேக் செய்வது இயலாத காரியம் ! ஒரு தலையாய காரணம் நடிகர்திலகத்தின் வெல்ல முடியாத அபாரமான நடிப்புத்திறன்.....இன்னொரு காரணம் செல்போன் பயன்பாட்டின் சொல்ல முடியாத அபரிமிதமான வளர்ச்சி !!
ஹல்லோ ...ஹல்லல்லோ......(பாடல் ஒன்றே! காட்சிதான் இரண்டு பகுதி 13!!)
https://www.youtube.com/watch?v=gCx-8SwvAe8
https://www.youtube.com/watch?v=JJjuugZrE_I
Quote:
The End of Part 1, but...NT always comes back!!
Sit back and enjoy NT's superb communication skill acting as the defecting Radio Engineer in his Super Duper Suspense Thriller Andha Naal!!
Quote:
Quote:
ஹலோ .....ஹலோ......ஹல்லல்லோ.......!! ஓவர் ஓவர்!! ரோஜர்....
Communication Skills Yesterday and Today Part 2 Yester years' டெலிகிராப், கேம் ரேடியோ the primitive avatar of today's cell phone Messages and Pagers
பகுதி 2 அந்த நாள்
தகவல் தொழில்நுட்ப வசதிகள் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் டிரான்சிஸ்டர் ரேடியோ தொழில்நுட்ப அடிப்படையிலான மோர்ஸ்கோட் போன்று தகவல் பரிமாற்றம் நிகழ்ந்தது. அந்தவகை உபகரணங்களைக் கண்டிடும் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டார் நடிகர்திலகம் தனதுஅபார நடிப்பின் வெளிப்பாட்டில் உச்சம்தொட்ட அந்தநாள் சஸ்பென்ஸ் திரில்லர் வாயிலாக!
https://www.youtube.com/watch?v=xDDGP0CmjOg
1962ல் வெளியான உலகின் முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான டாக்டர் நோ இத்தகைய கருவிகளின் பயன்பாட்டை அர்த்தத்தோடு வெளிப்படுத்தியது
https://www.youtube.com/watch?v=ZVbTlfxd12I
பகுதி 3 : காதல் கடிதம் : பேசும் தெய்வம் / குழந்தையும் தெய்வமும்Quote:
Communication Technologies : Love Letters and SMS/MMS
Quote:
ஒரு பெண்ணின் இதயத்தில் அமர்ந்திட தன் உள்ளத்தில் உள்ளதெல்லாம் கொட்டி உணர்ச்சிவசமாக எழுதப்பட்ட தகவல் பரிமாற்ற சாதனம் இன்றுவரைகாதல் கடிதமே !!
கட்டிக்கரும்பே கண்ணம்மாவில் தொடங்கி ஈருடல் ஓருயிர் ஆகும்வரை எத்தனை பிதற்றல் வர்ணனைகள் !! சிவபெருமான் கூட சனீஸ்வரரின் பிடியிலிருந்து
தப்ப முடியாத போது நடிகர்திலகம் மட்டும் காதல் பிடியிலிருந்து தப்பிவிட முடியுமா?! ஆட்டம் போடும் படகில் அமர்ந்தும்கூட பிசிறாமல் காதல் கடிதம்
எழுத முடிவது காதல் மயக்கத்தை விட விந்தையே !! நடிகர்திலகத்தை பின்பற்றி மக்கள்கலைஞரும்......
https://www.youtube.com/watch?v=LS2baVVV1eE
https://www.youtube.com/watch?v=6aoeCr0kmAc
Quote:
காதல் கடிதங்கள் தப்பு தப்பாக ஸ்பெல்லிங் கிராம்மர் இல்லாமல் காதலனால் எழுதப்படுவதையே காதலிகள் விரும்புவார்களாம்!! அப்போதுதானே அவள் திட்ட இவன் வழிய...காதல் டெவலப்பாகும்!! இப்போதைய செல்போன் குறுந்தகவல்களில் இதுதானே நடைமுறை!!
Nowadays,it is very rare to spend time in writing such elaborate love letters!! Cell Phone messages in shorthand forms lend a helping hand to the lovers ...lv u dir!! kss u...c u tmrw..
gd nit.....u r btiful!!!!......
Top Ten Cop movies ever made in Tamil Cinema! Thangapathakkam starring NT stands the number one!!
http://mlife.mtsindia.in/news_details.jsp?pid=154256
KC sir thadam padithavargal latest version episode 18 not running fully get struck or get closing immediately on opening can you just check othersise load afresh ones for the benefit of viewers who has missed or people living aborad like me,
thanks for your continiued efforts in keeping NT flag high always.
Professions made Perfections for emulation by NT's on-screen Performances : Part 1 Agriculture
Quote:
ராமரின் பாதம் பட்டு உயிர்த்தெழுந்த அகலிகைகள் : குறுந்தொடர்
நடிகர்திலகம் பெருமைப்படுத்திய உழவும் தொழிலும் : பகுதி 1 வேளாண்மை
Quote:
நமது நாடு அடிப்படையில் வேளாண்மை சார்ந்ததே
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்வர் என்பது வள்ளுவரின் மறை வாக்கு
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பது பாரதியின் வேத மந்திரம்
கழனிவாழ் உழவன் சேற்றிலே கால் வைத்தால்தான் நாமெல்லாம் சோற்றிலே கை வைக்க முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி
உழவின் மேன்மை உணர்ந்த நடிகர்திலகம் உழவுத் தொழில் செய்பவராக பெருமைப்படுத்திய பாத்திரப் படைப்புக்களை பழனி, மக்களைப் பெற்ற மகராசி, நவராத்திரி சவாலே சமாளி, தாய் .....எண்ணற்ற படங்களில் கண்டு மகிழலாமே!
Enjoy the song sequences related to NT glorifying Agriculture!!
https://www.youtube.com/watch?v=WQQwUqxBaFg
https://www.youtube.com/watch?v=i7wZg2jW2ag
துப்பறியும் அதிகாரியாக வலம் வந்த தங்கசுரங்கம் படத்தில்கூட அறிமுக காட்சியிலேயே வேளாண்மையை பெருமைப் படுத்துகிறார் நடிப்பின் மேலாண்மை நாயகன்!!
https://www.youtube.com/watch?v=fSe3lPOAhtY
ஏரு பெருசா இந்த ஊரு பெருசா
சொல்லடி நெல்லு பெருசா....இந்த பயக சொல்லு பெருசா
bonus : NT's kabhadi and silambaattam skills
https://www.youtube.com/watch?v=7TZCTYOmZSM
Enjoy this segment in the agriculture background from the coveted NT movie Savaale Samaali !!
https://www.youtube.com/watch?v=bEeu_CNMyrs
Ramajayam Sir,
Please check with following Link
https://www.youtube.com/playlist?lis...MY-ox10CBIArAa
Thanks for your appreciation.
Professions made Perfections for emulation by NT's on-screen Performances : Part 2 Medicine
Quote:
ராமரின் பாதம் பட்டு உயிர்த்தெழுந்த அகலிகைகள் : குறுந்தொடர்
நடிகர்திலகம் பெருமைப்படுத்திய உழவும் தொழிலும் : பகுதி 2 மருத்துவம்
பிணியிலிருந்து மக்களைப் பேணிக்காத்திடும் புனிதப்பணியே மருத்துவம் உயிர்காக்கும் உயரிய பணியையும் தனது அபாரமான அறிவுசார் நடிப்பாற்றலால்
பெருமிதம் கொள்ள வைத்தவர் நடிகர் திலகமே !!
Quote:
பாலும் பழமும் டாக்டர் ரவி, நவராத்திரி மனநல மருத்துவர் ......தங்கபதுமை நாட்டுவைத்தியர்.....ஊட்டி வரை உறவு டுபாகூர் ஜாலியான போலி டாக்டர்....
பின்னியெடுக்கிறார் நடிக மன்னர்!! மனிதருள் மாணிக்கம் திரைப்படத்தில் ஐ வில் சிங் பார் யூ.....ஆட்டத்தை மறக்க முடியுமா?!
https://www.youtube.com/watch?v=j8JAJ8YCzpA
https://www.youtube.com/watch?v=usRpe2nB3MY
https://www.youtube.com/watch?v=RAlBb3TXs1s
புதுப் பெண்ணின் மனதை தொட்டு போனவரே!!....மஞ்சுளா புதுப் பெண் !!
பண்டரிபாய் பழைய புதுப் பெண் ஆகிவிட்டாரே!!!
https://www.youtube.com/watch?v=sG-unM5Od5g
https://www.youtube.com/watch?v=TwRkv0yk_OQ
காக்கி என்றதும் அனைவரது நினைவிற்கு வருபவர் சௌத்ரி ஒருவர் மட்டுமே. அதை மாற்ற யாராலும் முடியாது.
ராம்குமார்,கமலாம்மாள்,சிவாஜி மற்றும் பிரபு
http://i1170.photobucket.com/albums/...ps8e993fa1.jpg
https://docs.google.com/file/d/0Bzx2...p=docslist_api
pattanama 175th day
Padikatha Medai 100th day
Paper advt.[IMG]
[/IMG]
https://docs.google.com/file/d/0Bzx2...p=docslist_api
uyarntha manithan 100th day paper advt.
After so many years... many fans eagerly waited for...
http://i1146.photobucket.com/albums/...ps8527f3b1.jpg
En Thamiz En Makkal ...
Wow... what a powerful contribution by Vaalee .. Never before NT Film had so many powerful and punch dialogues...
Each and every frame glorifying NT ....
E T E M - Not only En Thamizh En Makkal - also means En Thalaivan Endrum Mudhalvan
Superb... want to watch it repeatedly...