எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்
Printable View
எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்
தலைவா நான் வரவா
தனிமை என்னை அழைக்குது
முதல் முறையாய்
தனிமை நேர்ந்ததோ இதயம் வெந்ததோ அமைதி நாடி வந்தாயோ
சருகு போலவே புயலில் ஆடியே உறவு தேடி வந்தாயோ
இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ
இதழ்கள் பேசுமோ மௌனமோ போதுமோ
உன்னிடம் mayangugiREn uLLaththaal nerungiREn
endhan uyir kaathaliyE innisai dEvathaiyE
மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓ
ஓ Maria ஓ Maria, fruit cherryற்ஆ நீ வரியா emailளில் love letter தரியா
கடலுக்கு fishing netடு காதலுக்கு internetடு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை
kadalOdu nathikkenna kObam
kaathal kavi paada vizhikkenna naaNam
விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக நீ தூது சொல்லடி மெதுவாக
நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்றுவா நிலா
சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்ற பின்னும் அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை
வாய்யா ராஜா வாசல் திறந்திருக்கு
வேறு பக்கம் போகாதே வந்த வழி மாறாதே
ராஜா yuvaraajaa
naaLthOrum oru rOjaa
sarasaa rIta radha rekha
ரேகா ரேகா ரேகா ரேகா
காதல் என்னும் வானவில்லின் ஜாலம்
நீ பார்த்த பார்வையில்
காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ
Isnt that
kaathal ennum vaanavillai kaNdEn
nI paarththa paarvaiyil
vaanavillE vaanavillE
vandhadhenna ippOdhu
aLLi vandhu vaNNangaLai
RC: I think so. I think I just wrote my own words for the rhythm of the song. I didn't listen to it before typing.
உலகம் azhagu kalaigaLin surangam
paruva silaigaLin arangam
kaathalE Odi vaa
சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை
சிங்காரப் பாடல் உண்டு தமிழ் கொஞ்சம் தேவை
சிங்கார kaNNE un thEnUrum sollaalE
thIraadha thunbangaL thIrppayadi
தேனூறும் ராகம் நான் பாடும் நேரம் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
Talk to you tomorrow....
Good night RC :yessir:
வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ
வானம்பாடி கானம் பாடி காதல் சுவையைத் தந்தாளோ
வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ
வாழும் varai pOraadu
vazhi uNdu enRE paadu
inRu rOttilE naaLai vIttilE
mazhai enRum nam kaattilE
பாடும் வானம்பாடி ஹா மார்கழி மாதமோ
பார்வைகள் ஈரமோ ஏனோ...ஏனோ
Hi Priya
மாதமோ aavaNi mangaiyO maangani
naaLilE nalla naaL nayagan venRa naaL
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறு புறம் அவள் வானில் இரண்டு நிலவு
Sent from my SM-G935F using Tapatalk
Hi NOV & RC! :)
நாயகியே வருக வருக வருக வருக
இங்கே நம்மை எல்லாம் தருக
vanakkam Priya & RC! :smokesmirk:
வருக வருக திருமகளின் முதல் மகளே
நீ வாழ்க வாழ்க கலை மகனின் தலை மகனே
திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை
ஊரெங்கும் தேடினேன் ஒருவரை கண்டேன்
அந்த ஒருவரிடம் தேடிஎன் உள்ளத்தை கண்டேன்
Hi Nov-ji, Priya!
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
தேடினேன் vandhadhu naadinEn thandhadhu
vaasalil ninRadhu vaazhavaa enRadhu
எங்கும் niRaindha iyaRkayil enna sugamO
chinnanjiru uLLangaLil enna enna kanavO
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணை எண்ணி
RC: Why did you swallow 'pongi varum'?
pongi varala adhanaala suvaalO...