http://i63.tinypic.com/2zdrjib.jpg
Printable View
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் . நடித்த, தேவரின் "தாய் சொல்லை தட்டாதே " வெளியான நாள் 07/11/1961. 57 ஆண்டுகள் நிறைவு. சென்னை பிளாசா, பாரத், மகாலட்சுமி,
மதுரை கல்பனா, கோவை ராஜா, திருச்சி ஜூபிடர், சேலம் நியூசினிமா,
இலங்கையில் கொழும்பு கிங்ஸ்லி ஆகிய அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய மகத்தான வெற்றிப்படம் .
திரைப்படத்தின் புகைப்படங்கள் உதவி :எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சி.எஸ். குமார், பெங்களூரு .
http://i64.tinypic.com/2uo30o5.jpg