இன்ப லோக ஜோதி ரூபம் போலே நீல வான வீதி மேலே
சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய் ஆடவே
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
இன்ப லோக ஜோதி ரூபம் போலே நீல வான வீதி மேலே
சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய் ஆடவே
Sent from my SM-A736B using Tapatalk
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
Sent from my CPH2691 using Tapatalk
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
Sent from my SM-A736B using Tapatalk
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
Sent from my CPH2691 using Tapatalk
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில் இறைவன் ஆலயத்தில் இறைவன்
Sent from my SM-A736B using Tapatalk
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ. உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ
Sent from my CPH2691 using Tapatalk
நீ என் உலகம் நீ என் இதயம்
நீதான் எதுவும் அப்பா
Sent from my SM-A736B using Tapatalk
இதயம் போகுதே எனையே பிரிந்தே. காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
Sent from my CPH2691 using Tapatalk
காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே
Sent from my SM-A736B using Tapatalk
நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்?
உங்கள் ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
Sent from my CPH2691 using Tapatalk