http://i58.tinypic.com/358sc2u.jpg
Printable View
மின்னல் வேகத்தில் 8000 பதிவுகள் கண்டு அசத்திய அருமை சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
புரட்சித் தலைவரின் புகழ் பரப்புவதையே லட்சியமாக கொண்ட தங்களின் சீரிய பணி தொடரட்டும்.
நன்றி !
நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பிலும் எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !
http://i60.tinypic.com/30v0uhj.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்புடன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
எந்தவித விளம்பரமும் இல்லாமல், அதே சமயத்தில் முன்பதிவில் ஒரு புதிய முத்திரை பதித்து சாதனை ஏற்படுத்திய நமது மக்கள் திலகத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்" காவியம் திரைக்கு வந்து இன்றுடன் 41 வருடங்கள் கடந்து விட்டன.
திரைக்கு வந்த போழ்து வெளியிடப்பட்ட ஒரிஜினல் தியேட்டர் பாட்டு பத்தகத்தின் அழகிய வடிவமைப்பு முன்பக்க தோற்றம்http://i59.tinypic.com/qyxx5t.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்புடன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
"உலகம் சுற்றும் வாலிபன்" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு பத்தகத்தின் பின்பக்க தோற்றம் :
http://i60.tinypic.com/2nsyul4.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்புடன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
A SMALL TRIBUTE TO A BIG LEGEND.
----------------------------------------------------------
Nagireddi remembers M.G.R.'s successful duel roll in "ENGA VEETTU PILLAI " and its
historical success. Later M.G.R. telling Nagireddy that he wanted to make a film to find
out how people would react to his entry into politics .
Nagireddy suggested M.G.R., remaking the telugu hit film 'Kathanayagudu " which
featured N.T. Rama Rao. M.G.R. agreed and "NAM NAADU " was made to release.
When it was released , both M.G.R. and Nagireddy went to Chithra theatre to watch the
reaction of the viewers. Except for the manager, no one was aware of our presence.
It was a pleasant evening and the doors had been kept wide open.M.G.R. stood leaning
on one side of the door I (Nagireddy ) was leaning on the other.
There was a scene in which Jayalalitha, heroine of the movie appeared singing the song
Vangaiyaa, vaathiyaaraiyaa while welcoming M.G.R. after his victory in the elections.
The Audience rose as one man cheering, clapping whistling. There were cries.
We (M.G.R. and Nagireddy ) wanted to see the scene again!. Repeat the scene!.
We advised the manager to oblige the audience. The reel was rewound and the sequence was shown again I turned to M.G.R. His eyes were filled with tears of joy. He hugged me. O' Reddiar ! I have received the people "s acceptance ,M.G.R. said.
Thanks: The Hindu Newspaper.