ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லி தந்தாரோ
Printable View
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லி தந்தாரோ
என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்
வண்டி உருண்டோட அச்சாணி தேவை. என்றும் அது போல வாழ்க்கை ஓடவே. ரெண்டு அன்புள்ளம் தேவை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெரும் இன்ப நிலை வெகு தூரமில்லை
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா?
அன்பிலார் எல்லா தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன் மெய் வருத்த கூலி தரும்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன
என்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண் பேச வாா்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
கண்களுக்குச் சொந்தமில்லை…
கண்களுக்குச் சொந்தமில்லை…
கண்ணோடு மணியானாய் அதனால்…
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை…
நீ என்னைவிட்டு பிரிவதில்லை
நீ என்னை விட்டு போகாதே
இந்தக் கன்னி மனம் தாங்காதே