http://www.thehindu.com/multimedia/d...g_2040621g.jpg'வண்டிச் சக்கரம்' படத்தில் சுருளி காமெடி ஒன்று.
சி.ஐ.டி. சகுந்தலா: உன்னை வச்சி ஒரு பெரிய கொள்ளை அடிக்கிறதா திட்டம் போட்டிருக்கேன்.
சுருளி: அடிக்கிறத அடிச்சிட்டு சீக்கிரம் விட்ருங்கம்மா.
சிரிப்பு வராமல் என்ன செய்யும்? இரட்டை அர்த்தத்தில் பயணித்தால் கூட.