http://i63.tinypic.com/f2ijr7.jpg
Printable View
நவீன தொழில்நுட்பத்தில் உருவான மக்கள்தலைவரின் மாபெரும் வெற்றிக்காவியம் சிவகாமியின் செல்வன் ஏப்ரல் 1 முதல் தமிழகமெங்கும் வெளியாகிறது. மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, படம் வெளியான போது பெற்ற வெற்றியை விட பிரமாண்டமான வெற்றியை தர காத்திருக்கும் அனைவருக்கும் நன்றி !நன்றி!!
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...c5&oe=5790F68D
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
ஏப்ரல் 1 முதல் தமிழகமெங்கும் வெற்றிநடை போட வெளிவரும் மக்கள்தலைவரின் மகத்தான காவியம் நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள சிவகாமியின் செல்வன் திரைக்காவியத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடிகர்திலகத்தின் இதயங்களின் மாபெரும் வரவேற்புடன் நடைபெற்றது. மாபெரும் கூட்டத்துடனும் ரசிகர்களின் ஆரவாரத்துடனும் நடைபெற்ற சிவகாமியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவின் வீடியோ நாளை முதல்...
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...74&oe=57900EF6
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
Whats up. Image http://i1039.photobucket.com/albums/...psoll93mkk.jpg
ஏப்ரல் 1 முதல் தமிழகமெங்கும் வெளியாகும் மக்கள்தலைவரின் மகத்தான காவியம் நவீன தொழில்நுட்பத்தில் உருவான சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கு மதுரை சிவா மூவீஸ் சார்பில் நாளைய தினத்தந்தி நாளிதழில் வெளியாக உள்ள சூப்பர் விளம்பரம்.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...69945253_o.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
எனது வேண்டுகோளுக்கு இணங்கி வசந்த மாளிகை படதொகுப்பினை வழங்கிய முத்தையரே. நீங்கள் என் வசந்த வாழ்வின் மகிழ்வில் முக்கிய பங்காற்றுகிறீர்கள். மிக்க நன்றி சகோதரா.