http://i280.photobucket.com/albums/k...psluevtcw2.jpg
Printable View
அரங்கத்திற்கு வெளியே இரவு விளக்கொளியில் மின்னும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
http://i280.photobucket.com/albums/k...psgw564hop.jpg
மேடையில் லஷ்மண் ஸ்ருதி இன்னிசை குழுவினருக்கு முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி நினைவு பரிசு வழங்குதல்
http://i280.photobucket.com/albums/k...psqsjkxihv.jpg
மேடையில் இதயக்கனி ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கு முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி நினைவு பரிசு வழங்குதல்
http://i280.photobucket.com/albums/k...ps3fc7tdmd.jpg
அரங்க நுழைவு வாயிலில் இரவு விளக்கொளியில் மின்னும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
http://i280.photobucket.com/albums/k...ps2lpknagn.jpg
தொடரும் ........!!!!!!!!!!!!!!!
நமது மக்கள் திலகம் திரியில் பதிவிடும் & பார்வையிடும் அன்பு நெஞ்சங்களுக்கு
வணக்கம்
நமது திரியின் 21-ம் பாகம் வெற்றிகரமாக நிறைவடைய உள்ளது.
இப்பாகத்தை இனிதே துவக்கி வைத்த திரு வினோத்ன அவர்களுக்கு
நன்றியை உங்கள் அனைவரின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
22ம் பாகத்தை துவக்கி வைக்க திரு லோகநாதன் அவர்களை
அன்புடன் அழைக்கின்றேன்.
நமது திரியில் தொடர்ந்து பதிவுகளைப் பதிவு செய்து வரும் இவர்
இந்த 22-ம் பாகத்தை துவக்கி வைப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி
தரக்கூடிய செய்தி.
அன்புடன்,
எஸ் ரவிச்சந்திரன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 21
12,1.2017 அன்று துவங்கப்பட்டு 234 நாட்களில் 71,650 பார்வையாளர்களுடன் விரைவில் இப்பபாகம் நிறைவு பெற உள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் என்னுடைய பங்களிப்பு மிக மிக குறைவு . தவிர்க்க முடியாத காரணத்தால் பதிவுகள் வழங்க இயலவில்லை . இனிமேல் தொடர்ந்து பதிவுகள் வழங்க முயற்சிக்கிறேன் .
இனிய நண்பர் திரு லோகநாதனின் மின்னல் வேக பதிவுகள் திரிக்கு பெருமை சேர்த்துள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 21 ல் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது . தனி மனிதராக மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாக்கள் பற்றிய முழு தொகுப்பு , மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் மறுவெளியீடு விளம்பரங்கள் , செய்திகள் , தினசரி . வார ,மாத இதழ்களில் வெளிவந்த மக்கள் திலகத்தின் செய்திகள் , நிழற்படங்கள் என்று பிரமிக்க தக்க வகையில் தொடர்ந்து பதிவிட்டு வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி . நன்றி
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 21ல் பதிவிட்ட நண்பர்கள் அனைவருக்கும் , பார்வையாளர்களுக்கும் என் அன்பு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 22
இனிய நண்பர் திரியின் நெறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் பதிவிட்ட படி மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 22 துவங்கிட திரு லோகநாதனை நானும் அன்புடன் வரவேற்கிறேன் .
மக்கள் திலகத்தின் ராஜாதேசிங்கு 2.9.1960
இன்று 58வது ஆண்டு துவக்க தினம் . மிகப் பொருத்தமாக இன்று வசந்த் தொலைக்காட்சியில் பிற்பகல் மக்கள் திலகத்தின் ராஜாதேசிங்கு திரைப்படம் ஓளி பரப்பாகியது .
இனிய நண்பர்கள்
திரு செல்வகுமார்
திரு ஜெய்சங்கர்
திரு கலியபெருமாள்
திரு ராமமூர்த்தி
திரு கலைவேந்தன்
திரு சுகராம்
திரு சுந்தரபாண்டியன்
திரு மகாலிங்கம்
திரு மஸ்தான் சாஹிப்
திரு ரூப் குமார்
திரு யுகேஷ் பாபு
மற்றும் நண்பர்கள் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா நேரத்தில் திரியில் பங்கு பெற்று மக்கள் திலகத்தின் சிறப்புகளை பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன்
ஜூனியர் விகடனில் ......
எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா மேடையில் அரசியல்வாதிகள் தங்களை முன்னிலை படுத்திக்கொள்ள ஒப்புக்காக எம்ஜிஆர் பற்றி பேசுகிறார்கள் .
ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த அளவிற்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாட யாரும் முன் வந்திருக்க மாட்டார்கள் .
உண்மையான வார்த்தைகள் .
தற்போது மாவட்ட வாரியாக எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியுடன் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது . இந்த அளவிற்காவது விழா நடை பெறுவது சற்று மகிழ்ச்சியான விஷயம் .
மக்கள் குரல் -02/09/17
http://i280.photobucket.com/albums/k...pscr9zrr3q.jpg
நக்கீரன் வார இதழ்
http://i280.photobucket.com/albums/k...psximrqohu.jpg
தனியார் தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு
--------------------------------------------------------------------------------------------------------------------------
31/8/17 பொதிகை (அரசு டிவி ) -இரவு 8.30 மணி -வேட்டைக்காரன்
01/09/17 சன்லைப் - காலை 11 மணி - உரிமைக்குரல்
02/09/17 - வசந்த் டிவி - பிற்பகல் 2 மணி - ராஜா தேசிங்கு
மெகா டிவி - பிற்பகல் 3 மணி - நல்ல நேரம்
தின இதழ் -02/09/17
http://i280.photobucket.com/albums/k...ps1itbqygd.jpg