http://i49.tinypic.com/106eadj.jpg
Printable View
WELCOME TO ALL MY DEAR RATHTHATHIN RATHTHANGALE
http://i48.tinypic.com/2iassyf.jpg
அன்பு நண்பர்களே,
திரு எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ் பாடும் இத்திரி மூன்று பாகங்களைக் கடந்து நான்காவது பாகத்தில் நுழைந்துள்ளது பாராட்டத் தக்கது. தங்கள் அனைவரது கூட்டு முயற்சியினாலும் எம்.ஜி.ஆர். அவர்களின் மீது தாங்களெல்லாம் வைத்துள்ள அளவற்ற அன்பினாலுமே இது சாத்தியம். தங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பாராட்டுக் கூறுகிறேன். குறிப்பாக இச்சமயத்தில் தங்களையெல்லாம் ஒரு மாலுமி போல் அரவணைத்துச் செல்லும் திரு வினோத் சார், பிரதி பலன் பாராது இரவு பகலாக உழைக்கும் ரவிச்சந்திரன், ராமமூர்த்தி, ஸைலேஷ் பாஷா, பேராசிரியர் செல்வகுமார், திரு பிரதீப் பாலு, திரு ரூப்குமார் உள்பட அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்