-
TFM Take Off - The 1940s
Tamil Film Music from the word go, started its glorious innings in the 1930s. In 1940s it took off rapidly and then no looking back. We can come across many masterpieces of legends in this decade. To start with a concert form featuring in the film Sabapathy.
http://www.youtube.com/watch?v=P4hYlr7XXak
Sabapathy was a great entertainer and hilarious moments throughout the film featuring T.R. Ramachandran and Kali N. Rathnam were rip roaring and appeal even today. But it also had very good songs and the music was arranged by the Saraswathi Stores Music Troupe. The concert by P.A. Periyanayaki is a notable one and herself giving an on-screen presence added to the value. Directed and produced by A.T. Krishnaswamy and Av. Meyyappan, the star cast included Padma as the heroine, who was famous as a model for Lux Soap, then K. Sarangapani, C.T. Rajakantham, Mangalam and others.
http://2.bp.blogspot.com/_F0A8FGQxSp.../sababathi.jpg
Sabapathy is an ever-green classic.
-
Dear Raghavendran Sir,
My best wishes to this new thread which for sure would unearth many rare & laudable gems of 1940s in the days to come.
Thank You ! Here's My Pick,
THE SUPREME HIT SONG OF 1940s
"Manmadha Leelayai Vendrar Undo"
http://www.youtube.com/watch?v=Lt3MRCvAtao
The Singing Monarch M.K.Thyagaraja Bhagavathar & Glamour Queen T.R.Rajakumari at their romantic best.
What a charukesi juice from the GR music-juice centre.
The legend from Papanasam proves in the Saahithyams that romance is also his cup of tea.
Haridas(1944) has high regards in every generation.
114 நாள் ஓடினாலே பெரிய சாதனை ! 114 வாரம் ஓடியது என்றால்.....அப்பப்பா............!
["Haridas" ran at Chennai Broadway Talkies from 16.10.1944 to 19.12.1946 for a record period of 795 days (nearly 114 weeks)].
Warm Wishes,
Pammalar.
-
http://www.nadigarthilagam.com/Tamiz...aridas3yrs.jpg
டியர் பம்மலார்,
ஹரிதாஸ் படத்தைப் பற்றிய தகவல்களைத் தந்து அசத்தி விட்டீர்கள். இதற்கும் இத்திரிக்கான வரவேற்புக்கும், நன்றியும் பாராட்டுக்களும்.தொடர்ந்து தங்கள் பங்களிப்பு 40களில் தமிழ்த்திரையுலகின் அசுர வேக வளர்ச்சியினைப் பற்றிய பல தகவல்களை தரும் என்பது திண்ணம்.
எஸ்.ஜி. கிட்டப்பா என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது அவரது காயாத கானகத்தே பாடலாகும். திரு டி.ஆர்.மகாலிங்கம் அவர்களும் இதே பாடலை ஸ்ரீ வள்ளி, ஆண்டு 1945, திரைப்படத்தில் பாடி அசத்தியுள்ளார். இதே படம் 1961ல் நடிகர் திலகம் நடித்தும் வெளிவந்தது. இரண்டு படங்களிலும் ஒரே பாத்திரத்தை திரு டி.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் ஏற்று நடித்ததாக நினைவு.
திரு டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் பாடிய காயாத கானகத்தே பாடலைப்பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்
http://www.youtube.com/watch?v=CptVRtCu8Z4
அன்புடன்
-
அன்பு நண்பர் ராகவேந்திரா அவர்களுக்கு
எனது காலை வணக்கம் .
பாடகி p.a.பெரியநாயகியின் குரலை பல பாடல்களில் கேட்டிருக்கிறேன் .
இன்று உங்கள் தயவால் அவரைப் பார்த்தும் விட்டேன்.
இளம்பெண்ணாய் அழகாக இருக்கிறார் !
நீங்கள் வழங்கிய பாடல் ஒரு சிறந்த கர்னாடக இசைப் பாடல் !
பாடல் காட்சிக்கு நன்றி .
இதைப் போல் 1935 களில் வந்த படப் பாடல்களை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்.
அன்புடன்
prof.s.s.kandasamy
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
-
PONVAYAL (1954)
STARCAST
T. R. Ramachandran Anjali Devi R.S. Manohar T. V. Kumudhini Mynavathi K. Sarangapani T.P. Muthulakshmi V.K. Ramasami K. A. Thangavelu ‘Pulimoottai’ Ramasami P.D. Sambandam T.R.B. Rao T.E. Krishnamachari K. V. Srinivasan Ramaiah Sastri K. Srinivasan Chandran ‘Ponvayal’ Susheela (dance)
‘Kalki’ (Ra. Krishnamurthi ) is rightly hailed as one of the finest writers of Modern Tamil Literature and maestro of historical fiction, a genre he virtually developed single-handedly and made it almost an art form with his classic novels like ‘Sivakamiyin Sapatham’, ‘Paarthiban Kanavu’ and others.
..
Music was composed by the noted Classical Carnatic musician also sadly neglected today, Thuriayur Rajagopal Sarma and R. Rajagopal under the supervision of another forgotten theater personality N.P. Abdul Khader. He was a singer, composer, stage actor and had several such talents and skills, and was active in Tamil theatre and also in enacting in gramophone ‘drama sets.’ which were popular in those days. Today few remember him..
Randorguy's blog http://english.galatta.com/community...gentry_id=8960
-
அன்புப் பேராசிரியரே,
பாடல்களின் மற்றும் படங்களின் பொக்கிஷமான தங்களிடம் இல்லாததா அடியேனிடம் இருக்கப் போகிறது... இணையத்தில் உள்ளதைத் தேடிப் பிடித்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்..
-
பொன்வயல் திரைக்காவியத்தில் இடம் பெற்ற, சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் முதல் பாடலான சிரிப்புத்தான் வருகுதையா பாடல்..
நன்றி டாக்டர் சாந்தாராம் அவர்கள்.
http://music.cooltoad.com/music/song...ad375fbe5edea6
-
பொன்வயல் திரைப்படத்தில் இடம் பெற்ற அழையாத வீட்டில் என்ற ஜிக்கியின் பாடல். இசை துறையூர் ராஜகோபால சர்மா மற்றும் ஆர்.ராஜகோபால்.
http://music.cooltoad.com/music/song...20ffad4bc616b0
பொன் வயல் 50களில் வந்த படம். எனவே அந்தத் திரியில் தொடர்வோம்.
-
ஜகதலப் பிரதாபன் திரைப்படத்தில் பி.யூ.சின்னப்பா அவர்கள் பாடிய இன்பம் அடைந்தோமே பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
http://www.raaga.com/player4/?id=232...16974166035652
மற்ற படங்களைக் கேட்க
http://www.raaga.com/channels/tamil/album/T0001613.html
-
M M Dandapani Desikar in Nandhanar -1942
http://www.youtube.com/watch?v=Pm1Y0CujMNY
Regards