Makkal thilagam mgr- part 23
	
	
		மக்கள் திலகம்  எம்ஜிஆர் 101வது  ஆண்டில் (இரண்டாம் நூற்றாண்டு துவக்கம்)  மக்கள் திலகம்  எம்ஜிஆர்  பாகம் 23   துவக்கிட  எனக்கு வாய்ப்பு வழங்கிய  நெறியாளர்  திரு  ரவிச்சந்திரன்  அவர்களுக்கும்  திரியில்  தொடர்ந்து  மக்கள் திலகத்தின்  பதிவுகளை வழங்கி கொண்டு வரும்  நண்பர்களுக்கும்  பார்வையாளர்களுக்கும்  என்னுடைய  நன்றியினை  தெரிவித்து  கொள்கிறேன் .
http://i67.tinypic.com/29zx0jm.jpg
மக்கள் திலகம்  எம்ஜிஆர் 101வது ஆண்டில்   மக்கள் திலகத்திற்கு சிறப்பாக  விழாக்கள்  எடுத்த 
திரு ஐசரி கணேஷ் --- கிழக்கு  ஆப்ரிக்காவில் ராஜு  பட  தொடக்க விழா 
திரு ஏ.சி . சண்முகம்  நடத்திய  பிரமாண்ட  எம்ஜிஆர்  சில மற்றும் நூற்றாண்டு விழா 
திரு  வேலூர்  விஸ்வநாதன்  நடத்திய  சீர்மிகு  நூற்றாண்டு  விழா 
நம்முடைய  வாழ்க்கையில்  மறக்க முடியாத  நிகழ்வுகளாகும் .  
மக்கள் திலகம் திரியில்  நண்பர்கள்  அனைவரும்  தொடர்ந்து  தங்களுடைய  பதிவுகளை  பதிவிடும்படி  கேட்டு  கொள்கிறேன் .