a scene in Maamadurai
கதாநாயகன் தன் அம்மாவை சந்திக்க 3 பேருடன் சென்று கொண்டிருக்கிறார்
நண்பன் 1 - கவலைப்படாதே சரவணா அம்மாவை எப்படியும் சந்திச்சுடலாம்
நண்பன் 2 - கவலைப்படாதே சரவணா எப்படியும் அம்மாவை சந்திச்சுடலாம்
காதலி - கவலைப்படாதீங்க சரவணன் அம்மாவை எப்படியும் சந்திச்சுடலாம்
நாம் - ?????
இப்படியாக, ஒரு காட்சிக்கு ஒரு வசனம் விகிதம் எழுதி டிட்டோ டிட்டோ போட்டுத் தள்ளி இருக்கிறார் வசனகர்த்தா
courtesy : Kumudam review
Quote:
All posts from this topic have been archived here: http://www.mayyam.com/hub/archives/T...ng_in_TFI.html