உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
கலிக்காலத்திலே கண்கண்ட தெய்வமே
Printable View
உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
கலிக்காலத்திலே கண்கண்ட தெய்வமே
தெய்வம் இருப்பது
எங்கே
அது இங்கே வேர்
எங்கே
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழ வைக்கும்
வாழவைக்கும் காதலுக்கு ஜெய் வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய் தூதுவிட்ட கண்கள் உன்னை
காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை ஒட்ட போறேன் பாரடி
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே உறங்காமலே என் மனம் வாடுதே
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்
கதையைக் கேளடா – கண்ணே
கதையைக் கேளடா....
வெள்ளை நிறப் பசு ஒன்று – கண்ணே
துள்ளுங் கன்றோடொரு வீட்டில்
அன்பில் தோய்ந்து கிடக்கையிலே
குள்ள நரி வந்து கலைத்ததடா
வெள்ளை மனமுங் கறுத்ததடா
பாசமெல்லாம் பறந்ததடா
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள்
போதுமா நாதமா கீதமா
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பால் ஊருதே ஓ பூவும் ஆளானதே
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோல மயில் போல் நீ
பவள மல்லிகை இளைய கன்னிகை
பருவ மங்கையின் புதிய புன்னகை
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டுதான் பார்த்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ஏன்
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் ஏன் இந்த மேல் மூச்சு
மயக்கமா கலக்கமா
மைன்டு ஃபுல்லா கொளப்பமா
இருக்குதா இல்லியா
இந்த டென்ஷன் எனக்குமா
எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை
இருக்கும் வரைக்கும் படிப்போம்
அன்புக்கதை
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரைய்யா
பழைய பாடம் தேவை இல்லை வாத்தியாரைய்யா
பார்வை சொல்லும் பாடம் கண்டே விழிக்கிறேனம்மா
நான்
படிப்பதெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
அன்பை குறிப்பது ''அ'' னா
ஆசையின் விளக்கம் ஆவன்னா
இளமையில் இன்பம் 'இ' னா
ஈடில்லா சுகம் 'ஈ'யன்னா
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம்
ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல
உயிரில் உயிர வெச்ச ஒறவ மறந்ததில்ல
உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
ஈரத் தாமரைப் பூவே
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும்
அவள் உலக அழகியே நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே நெஞ்சம் நீந்த துடித்ததே
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி
கையை கொஞ்சம் புடி புடி
கூட்டமா கூடி கோரஸா படி
ஆடுவதில் சுகம் கோடி
டாடி மம்மி வீட்டில் இல்ல தட போட யாருமில்ல
விளையாடுவோமா உள்ள வில்லாளா
வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ
காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை புடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
பொங்கியதே காதல் வெள்ளம் துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது எந்தன் மனம் தினம் இளகியது
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது
காலம் கலிகாலம் இது தானம்ம
வாழ்வே தினம் மாறும் பகல் வேஷமா
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா அது உலவும் எந்தன் மனம்