கொடியும் தோரணமும் குங்குமமும் சந்தனமும்
தென்னை மாவிலையும் தெருவெங்கும் பூ மணமும் எங்கும் பொங்க
Happy New Year!
Printable View
கொடியும் தோரணமும் குங்குமமும் சந்தனமும்
தென்னை மாவிலையும் தெருவெங்கும் பூ மணமும் எங்கும் பொங்க
Happy New Year!
வீடெங்கும் மாவிலை தோரணம் ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
Happy New Year!
கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம்
ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள் வந்தால் தங்க தேரிலே
ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது மயங்கி விட்டாளே உன் பேரிலே
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே
அத்தான்
அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம்
தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்
(ஆயுளை அல்ல ஆயிழை)
ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை வருவான் கண்ணன் என நினைத்தேன்
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன்
வெட்கம்
வா வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா
மன்மத மோகத்திலே
ஹேய் ஹேய் ஹேய்
வாலிப வேகத்திலே
ஏங்குது இளமை
இன்பம்தரும் பதுமை
சிரித்தாள் தங்கப் பதுமை அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள
கூடு
தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு
என்ன நினைப்பு மனசிலே
பாக்கிறான் பூமுகத்தை
பைய பைய
உனக்கு எல்லா சுகமும் தருவேன்
பைய கொஞ்சம் கைய வச்சி
கைய தொட்டு மெய்ய வச்சி
செய்கை சொல்லி இழுக்குதடி
செய்ய செய்ய சின்னக்கல்லும்
செப்பு சிலையாக
என் காதல் கோவில் சிலையாக
நான் கண்டேன் உன்னை துணையாக
கால்கள்
ஊரே நம்மை பார்ப்பது போலே
ஏதோ பிம்பம் தோன்றுது வானில்
கால்கள் தரையில் கோலம் போட
மெல்ல
மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது
கவிதைகள்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும்
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது
எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ
ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே
எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே
கண்களிலே கைகளிலே காதலி தாவணி மோதிய போது
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
ஆற்றங்கரை ஓரத்திலே அன்று வந்த உருவமா அழகழகா ஆடை கட்டி பழக வந்த பருவமா
நேற்றிரவு வந்தவனா நிறைஞ்ச இன்பம் தந்தவனா நேற்றிரவு வந்தவனா நிறைஞ்ச இன்பம் தந்தவனா
பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு சாமி துணையிருக்கு செம்மறியே சோறு
சீராக சம்பா நெல்லு குத்தி நான்
சோறு சமைச்சிருக்கேன் மாமா
சோறு சமைச்சிருக்கேன் சேலத்து மாம்பழ
ஹே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே
பச்சை கிளி கொத்தாத
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம் மின்னிட வாடி என் மாட்டுப்பெண் நீதான்டி
Clue, pls!
Sing with மாட்டு or பெண் please
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி
ஓடுது பார் நல்ல படம் ஓட்டுவது சின்னப்பொண்ணு
பொட்டி மேலே கண்ணப் போடுங்க
சின்னப் பொண்ணுக் கையில் காசப் போடுங்க
சேத்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு
சின்னக்கண்ணு
உங்க அம்மா
கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
சொந்தமுமில்லே
ஒரு பந்தமுமில்லே
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்
நாங்கள் மன்னரும் இல்லே
மந்திரி
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
மந்திரத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்கவா -
உன்மௌனத்துக்கு ஓசை நயம் சேர்க்கவா
அந்தரத்தில் பந்தல் ஒன்று போடவா -
நான்பந்தலுக்குள் பந்து
விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு
தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு இனி
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும்
மேனியின் மஞ்சள் நிறம் வான் அளந்ததோ
பூமியின் நீல நிறம் கண் அளந்ததோ
அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக
உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ