சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது
Sent from my CPH2371 using Tapatalk
காதல் யாரையும் காயம் செய்வதில்லை
எல்லாம் என் தவறு தானே
காதல் யாருக்கும் கண்ணீர் தருவதில்லை
எல்லாம் அட என் கனவு தானே
கனவு*காணும் வாழ்க்கை*யாவும் கலைந்து போகும்*கோலங்கள்
துடுப்புக்கூட*பாரம் என்று கரையைத்*தேடும் ஓடங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே
ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே
நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்
ஜோடி நல்ல ஜோடி இது
மாப்பிள்ள பொண்ணையும் பாரு
ஆண் ஜோடி நல்ல ஜோடி இது
மாப்பிள்ள பொண்ணையும் பாரு
பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு
Sent from my CPH2371 using Tapatalk
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
Sent from my SM-N770F using Tapatalk
ரகசியமாய் ரகசியமாய்,
புன்னகைத்தால் பொருள் என்னவோ?
சொல்ல துடிக்கும் வார்த்தை கிறங்கும்
தொண்டை குழியில் ஊசி இரங்கும்,
Sent from my CPH2371 using Tapatalk
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துள்ளி துள்ளி நின்றாடி இந்த நாளை கொண்டாடி
Sent from my SM-N770F using Tapatalk
துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால்
சின்ன மனம் தாங்காதம்மா
Sent from my CPH2371 using Tapatalk
தாங்காதம்மா தங்காது சம்சாரம் தாங்காது
ஆசையில்லாமே மாலையிட்டாலும் அடியேன் மனசு தாங்காது
Sent from my SM-N770F using Tapatalk