naturala..moonja oray konathula vechu comedy pannadheenga.. pa.. Sam Anderson T rajendar is also natural actor.. sivaji ya mimic panna rajini othukka sollu..avara pathi pesa thagudhi venum
Printable View
naturala..moonja oray konathula vechu comedy pannadheenga.. pa.. Sam Anderson T rajendar is also natural actor.. sivaji ya mimic panna rajini othukka sollu..avara pathi pesa thagudhi venum
Its quite funny that Rajni fans disown Shivaji to a certain extent. Rajni is very close to Shivaji in acting style than to other actos. It comes out very apparent in a lot of movies. In fact I have seen Shivaji more in Rajni than in Kamal, especially body language.
NT being a father figure when it comes to acting is held in highest esteem by both Rajini and Kamal. Its not surprising some of his mannerisms rubbed off on either. In an interview, Kamal recalls KB telling him in his initial days - You should act like Shivaji .. Look at his acting and learn from him .. KB having introduced Rajini as well must have adviced Rajini something similar.
Certainly disagree and it is and it should be your own statement. I am not here to talk about rajini. But, Kamal is not kallis he is ABD by all means.. He is Sakalakalavaallavan.. Acting, producting, singing, lyrics, dialogues in all dept. Acting pathi kekunuma even you can ask in any camp, kamal is the best he does it with sytle and not textbookish like someone..
Nothing wrong. Kekanuna ennavena kekalama? Where is the data for your atlease the producers come with data.. when he publish understay he has to pay tax and he is questionable. Don't just argue blindly if you were a fan of some?
ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசில மனுஷன கடிச்ச கதையால்ல இருக்கு.. மொத்த தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே சிறந்த பத்து படங்களை நவரசங்களில் உள்ள ஒவ்வொரு ரசத்திற்கும் தனித்தனியாக வகைப்படுத்த முனைந்தால் அதில் கமல் நடித்த படக்காட்சிகள் எத்தனை ரஜினி நடித்த படக்காட்சிகள் எத்தனை எனத் தெரிந்து போகும்..
தீயை பத்த வச்சிராதிங்கப்பு! அம்புடுதேன் சொல்லிட்டேன்!
நடிப்பு என வருகையில் சிவாஜி... கமல்.. மோகன்லால்..மம்முட்டி.................ரஜினி என வரிசைப் படுத்தலாம்..
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ற ஒப்பீட்டுத் தளத்தில் நாயகனும் மனிதனும்.. வெளங்கிடும். எதை எதோடு ஒப்பீடு செய்வது? தமிழில் வெளிவந்த 200 சிறந்த மசாலாப்படங்கள் எனப் பட்டியலிட்டால்கூட, அதில் மனிதன் இடம்பெறப் போவதில்லை. ஆனால் நாயகன்? வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்-ல் பாடுவாரே கமல் "காம்பினில் பசும்பால் கறந்தால், அதுவா சாதனை? கொம்பிலும் நான் கொஞ்சம் கறப்பேன் , அதுதான் சாதனை!"