நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை
Sent from my SM-N770F using Tapatalk
கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த செவத்த புள்ளை ஓ
கால் ரெண்டும் தரையில்
Sent from my CPH2371 using Tapatalk
வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
Sent from my SM-N770F using Tapatalk
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே - நீ கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே அஞ்சிடத் தேவையில்லை
Sent from my CPH2371 using Tapatalk
தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
Sent from my SM-N770F using Tapatalk
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....
முகலாய சாம்ராஜ்ய தீபமே
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
Sent from my SM-N770F using Tapatalk
கை அணைந்த வேளையிலே
கண்ணிரண்டும் மயங்குவதேன்
மின்சாரம் பாய்ந்தது போல்
மேனி
Sent from my CPH2371 using Tapatalk
பச்சை மாமலைபோல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர்றே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
Clue, pls!
Sent from my CPH2371 using Tapatalk