பன்னீர் புஷ்பங்களே கானம் பாடு
உன்னை போலே எந்தன் உள்ளம் ஆடுது புது தாளம்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
பன்னீர் புஷ்பங்களே கானம் பாடு
உன்னை போலே எந்தன் உள்ளம் ஆடுது புது தாளம்
Sent from my SM-N770F using Tapatalk
தப்பு தாளங்கள் வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென அவன் எழுதிய வேதங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா
முன்னவா-வா? முன்னவான்னா என்னவா இருக்கும்? :think:
Before... முன்
Before our ancestors
இது பூவின்
தோட்டமா இல்லை
முள்ளின் கூட்டமா
முன்னோர்கள்
சொன்னார்கள் அது
ஒன்றும் பொய்யல்ல
மரணத்தை போல் இங்கே
Sent from my CPH2371 using Tapatalk
யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
கண்ணிமைக்கும் நேரத்திலே என்னை
கொள்ளையிட்டுப் போகின்றாய்
மிச்சம் மீதி இல்லாமல் நெஞ்சை
அள்ளிக்கொண்டு போகின்றாய்
அள்ளாமல்.... ஊறாதே... எந்நாளும்
Sent from my CPH2371 using Tapatalk
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு
Sent from my SM-N770F using Tapatalk
பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள் பல்லாண்டு பாடுதம்மா கடவுள் அமைத்து வைத்த மேடை
Sent from my CPH2371 using Tapatalk