மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ இல்லை நிலவில்லை
நிழல் கூட துணை
Sent from my SM-N770F using Tapatalk
நிலவே நீ வரவேண்டும்
தனியே உன் துணை வேண்டும்
வான் தேடுதே உன்னைத்தான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
unnai ondru ketpen uNmai solla veNdum
ennai paada chonnaal
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா
பிள்ளை பிராயத்திலே
பெரிய பெயர் பெற்றவனே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யார் பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குல சாமி
Sent from my SM-N770F using Tapatalk
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
ஆடுங்கள் பாடுங்கள் தாளங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
என்னமோ ராகம்
என்னனமோ தாளம் தலைய
ஆட்டும் புரியாத கூட்டம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டுத்தோட்டம்
சுத்தி மேக மூட்டம் லீவு
Sent from my SM-N770F using Tapatalk