ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழி காட்ட வேண்டும்
Printable View
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழி காட்ட வேண்டும்
காட்டு வழி போற பொண்ணே கவலப்படாதே காட்டுப் புலி வழி மறிக்கும் கலங்கி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கம்பன் உன்னை பார்த்த போது வார்த்தை இன்றி ஓடுவான்
கலங்கி கலங்கி பாடுவான் கன்னித் தமிழை சாடுவான்
கவியரசன் தோற்றானே குடி முழுதும் உனதடிமை
தேன் மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
மலரே பேசு மௌன மொழி மனம் தான் ஓடும் ஆசை வழி வாசலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரை கேட்டேன் காதல்
என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில்
Sent from my SM-N770F using Tapatalk
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
Sent from my SM-N770F using Tapatalk
தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே பொறுமை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
perumai ennum nagai anindhu perumai koLLa veNdum peNgaL
பெண்கள் இல்லாத உலகத்திலே
கண்களினாலே என்ன பயன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk