(அர்த்தம் வேறு வார்த்தை ஒன்றே)
மை போட்ட கண்ணால கட்டி இழுத்து போறாளே
அவ போகும் பாதையில உசுர கொண்டு போறாளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
(அர்த்தம் வேறு வார்த்தை ஒன்றே)
மை போட்ட கண்ணால கட்டி இழுத்து போறாளே
அவ போகும் பாதையில உசுர கொண்டு போறாளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
என் காதல் கண்மணியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் மேல ஆசை தான்
ஆனது ஆகட்டும் change you baby
போனது போகட்டும் ju ju baby
இது கனவு தேசம் தான்
நினைத்ததை முடிப்பவன் one more take
கிடைத்ததை எடுப்பவன் ju ju baby
காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே
ஆசை அதிகம் வெச்சு
மனச அடக்கி வைக்கலாமா
என் மாமா
ஆள மயக்கிப்புட்டு
அழக ஒளிச்சி வைக்கலாமா
என் மாமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு
Sent from my SM-N770F using Tapatalk
நெஞ்சே நெஞ்சே மறந்து விடு
நினைவினை கடந்து விடு
நெஞ்சே நெஞ்சே உறங்கி விடு
நிஜங்களை துறந்து விடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா
Sent from my SM-N770F using Tapatalk
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
எங்கே மாராப்பு
மயிலே நீ போ வேணாம் வீராப்பு
Sent from my SM-N770F using Tapatalk