மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
Sent from my CPH2371 using Tapatalk
பொங்குதே புன்னகை
புள்ளியிட்ட கலை மானை
அள்ளியிட்ட விழி ஓரம்
பொன் மின்னல் வெள்ளம் பொங்குதே
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
Sent from my CPH2371 using Tapatalk
வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் பூவைக் கையில் பூவை
Sent from my CPH2371 using Tapatalk
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னையன்றி யாருமில்லை
Sent from my SM-N770F using Tapatalk
யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு
Sent from my CPH2371 using Tapatalk
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா
Sent from my SM-N770F using Tapatalk
தந்தனா பாட்டு பாடனும் துந்தனா தாளம் போடனும்
அடி கிங்கினி கிங்கினி
(ok?)
Sent from my CPH2371 using Tapatalk
Oops!
எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும் பத்தணா இருந்தா பத்தூரும் எம்பாட்ட
Sent from my CPH2371 using Tapatalk