நானன்றி யார் வருவார்
அன்பே நானன்றி யார் வருவார்
இள நங்கை
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
நானன்றி யார் வருவார்
அன்பே நானன்றி யார் வருவார்
இள நங்கை
Sent from my SM-N770F using Tapatalk
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா
Sent from my SM-N770F using Tapatalk
உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
vaa endradhu uruvam nee po endradhu naaNam
paar endradhu paruvam
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும்போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதை சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்
Sent from my SM-N770F using Tapatalk
நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆசை முகம் மறந்து போச்சே
இதை ஆரிடம் சொல்வேனடி தோழி
Sent from my SM-N770F using Tapatalk
தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk