http://i68.tinypic.com/2nu6ag9.jpg
Printable View
01/01/2016 (வெள்ளி ) முதல் சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"ஊருக்கு உழைப்பவன் " தினசரி 3 காட்சிக
ள் திரையிடப்பட்டுள்ளது.
இதே அரங்கில் கடந்த ஆண்டு 10/04/2015 முதல் திரையிடப்பட்டு தினசரி 3 காட்சிகளில் ஒரு வாரம் ஓடியது. 9 மாத இடைவெளியில் 2 வது முறையாக
வெளியாகியுள்ளது .
சுவரொட்டி தயாரிப்பில், கடந்த முறை செய்த தவறை , மறுபடியும் விநியோகஸ்தரும் , அரங்க நிர்வாகியும் செய்துள்ளனர். ஊருக்கு உழைப்பவன்
படத்தில் நடித்த நடிகைகள் வாணிஸ்ரீ, நிர்மலா , மற்றும் நகைச்சுவை நடிகர்
தேங்காய் ஸ்ரீனிவாசன் அதற்கு பதிலாக நடிகை லதா, நாகேஷ் நடித்த படம்
என சுவரொட்டியில் அச்சிட்டுள்ளனர்.
http://i66.tinypic.com/14cfr5c.jpg
இத்துடன் நமது தலைவரின்28 ஆம் ஆண்டு அஞ்சலி பதிவுகள் முடிவு பெற்றது
http://i64.tinypic.com/2vnoy1e.jpg
OK, changed the bottom Portion of Urimaikural Magazine Poster, Good job Pa.Balasubramaniam, Madurai, keep it up.
http://i160.photobucket.com/albums/t...psim55nqt2.jpg
வேலூர் , ஆற்காடு, ஆரணி, குடியாத்தம், காட்பாடி,ராணிபேட்டை, மேல்விஷாரம்,
கீழ் விஷாரம், மற்றும் பல நகரங்களில் இருந்து , புரட்சி தலைவரின் 28 வது
நினைவு நாள் புகைப்படங்கள் , பேனர்கள், பதாகைகள், சுவரொட்டிகள்
ஆகியவற்றை பதிவிட , நண்பர் திரு. ராமமூர்த்தி அவர்கள் உழைத்த உழைப்பிற்கு
ஈடு இணை இல்லை.
நீண்ட இடைவெளிக்கு பின், தங்களின் பதிவுகள் உண்மையிலேயே அனைவரின்
கவனத்தையும் ஈர்த்தது. கோடான கோடி நன்றிகள் !!! பாராட்டுக்கள் !!!
ஆர். லோகநாதன்.