:)
என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
:)
என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
Sent from my SM-N770F using Tapatalk
பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சு தாலாட்ட எனக்கொரு
Sent from my CPH2371 using Tapatalk
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான்
என்னை மறந்ததேன் தென்றலே
இன்று நீ என்னிலை சொல்லிவா
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
Sent from my CPH2371 using Tapatalk
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில்
Sent from my CPH2371 using Tapatalk
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன் கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
Sent from my CPH2371 using Tapatalk
தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்
Sent from my SM-N770F using Tapatalk
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
Sent from my CPH2371 using Tapatalk