Welcome back! :D
Printable View
Welcome back! :D
Thank u so much pp madam. Plz tell me which tamil font v are using? I'm not able to read any of my poems :banghead:
hello sundarraj :) sowkiyama? welcome back.
vanakam sundararaj nga!!!
neenga ezhuthum vitham romba puthumaiya iruku....onga vaazkaiyiley nadanthathai romba short & sweet ah ezhuthi...padikara engalai brahmipil aazhthareenga......very well written.
I sincerely hope you are on the road to recovery!!
Seekiram gunamadaiya en prarthanai.
Thank u Shakthiprabha avargale... I'm fine :)Quote:
Originally Posted by Shakthiprabha
அன்புள்ள உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நீண்ட நாட்கள்/வருடங்கள் கழித்து மீண்டும் உங்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. எல்லோரும் நலமா? இனிமேல் அடிக்கடி வருவதோடு கவிதைகளையும் பதிவிடுவேன். இத்தனை நாள் வராமல் இருந்ததற்கு மன்னிக்கவும்.
வருக!விருந்து தருக!
அமிழ்து!
:-D:yes::clap:
குறள் வெண்பா :
கடினமாய் நானுழைத்தேன் கட்டம்பா ரென்போர்
உடனிப் படமுற்று நோக்கு
அருமை!
குறள் வெண்பா :
உண்டு பெருத்தேயுன் ஊனுடல் ஊதியபின்
கொண்டுசெல்வ தென்ன கொழுப்பு
மாமிச மலை!
குறள் வெண்பா :
ஒற்றுமையாய் நாமிருந்தால் உண்மையிலே ஈழம்பார்
கற்றுக்கொள் செவ்வெறும்பைக் கண்டு
mmm...
குறள் வெண்பா
மதுரையின் மாண்புதனை மக்களறி வார்கள்
அதிரவைக் கின்றான்நம் நித்து
mmm....
குறள் வெண்பா :
பாருங்கள் சீர்வரிசை பால்வாங்க அல்லபனை
சேரும்கள் சாராயம் ரம்
தரையில் புரளும் தலைமுறைகள்
தண்ணித்தொட்டி கன்னுக்குட்டிகள்
வெப்பம் உருக்கும் பனிமலைகள்
ஆகும் நிலத்தை விழுங்கும் கடல்நீர்
உலகை அழிக்கப்போவது தண்ணீர்
அதில் இல்லை எள்ளளவும் ஐயம்
எந்தத் தண்ணீர் என்பது பந்தயம்
மிகவும் உண்மை ப பி அவர்களே...நீண்ட நாட்களுக்குப்பின் வருகின்றேன். வணக்கம். நலமாக உள்ளீர்களா ?
நலமாக இருக்கின்றேன்! நன்றி!