மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்
Printable View
மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்
இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்
இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா இன்னும் எத்தனை நாளம்மா
அவர் இரவையும் பகலையும் ஒன்றாய் காண்பது எத்தனை நாளம்மா அம்மம்மா எத்தனை நாளம்மா
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
நாங்க துணிஞ்சாலே உன்னை புரிஞ்சாலே
உன்னை ஊரு பார்த்து சிரிக்கும்
வங்கக்கடலின்*. ஆழம் தெரிந்தும்
இறங்குனா he's a gangsta
gangsta gangsta
நானா நானா
துணிஞ்சா வெற்றி நமதே
துணிஞ்சாவெற்றி நமதே
வா பதிலடிதா தெரியுமடா
உனக்கு சம்பவம்*
ஒரு சம்பவம் என்பது நேற்று
அது சரித்திரம் என்பது இன்று
அது சாதனை ஆவது நாளை
வரும் சோதனைதான் இடை வேளை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை