முதல் வார்த்தையாக வரும் பாடல்கள்தான் தெரிகிறது! Clue, pls!
Printable View
முதல் வார்த்தையாக வரும் பாடல்கள்தான் தெரிகிறது! Clue, pls!
Nilavu thoongum neram
நிலவு தூங்கும் நேரம்
கீதை போலக் காதல்
மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும்
இந்தச் சிலுவை
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளி விட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்
முதல்முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின்
கர்ப்பம் தாண்டி
மறுமுறை உயிர்க்கொண்டேன்
உன்னால்
கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல் பாவமல்லவா
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில்
சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல்
முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில்