மேனியின் மஞ்சள் நிறம் வான் அளந்ததோ
பூமியின் நீல நிறம் கண் அளந்ததோ
அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக
உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ
Printable View
மேனியின் மஞ்சள் நிறம் வான் அளந்ததோ
பூமியின் நீல நிறம் கண் அளந்ததோ
அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக
உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ
மன்னவா வா வா மகிழவா மனம்போல் ஆவல் தீர வா வா
உன்னையல்லால் உள்ளத்திலே கண்ணாளன் யாருமில்லை வா வா வா
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
அழகே சுகமா உன் கோவங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா உன் பொய்கள் எல்லாம் சுகமா
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திட என் இதயம் தாங்குமா
வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா
வரும் புயலை
வீசிப்போன புயலில்…
என் வோ்கள் சாயவில்லை…
ஒரு பட்டாம் பூச்சி
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள்
பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்கொண்டு வந்தால்
பெண்மயில்
ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரில்
நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌளர்ணமி
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள்
துரையே இளமை பாராய்
கதைகள் கேளாய் இங்கே வாராய்
தனியே நில்லாதே கண்ணா ஓடிவா வேகமாய் ஓடி வா
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்
அன்பு மனம் துணிந்து
விட்டால் அச்சம் தோணுமா
ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின்
ராமனின் நாயகி கம்பனின் காவியம்
ராமனின் நாயகி கம்பனின் காவியம்
பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம்
வாடுமோ ஓவியம் பாடுமோ காவியம்
சந்தோஷம் காணாத உள்ளம்
சங்கீதம் கேட்டாலே துள்ளும்
சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போறேன்
வாழ்க்கையை தேடி நானும் போறேன் காண்டுல பாடும் பாட்டுக்காரன்
போதையில் பாடும் சோகப்பாட்ட சோடாவ கலந்து பாடப்போறேன்
மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி
அடிவாங்கியே நான் ஸ்ட்ராங் ஆனேன் மாயாண்டி
ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன்
நான் வெறியான விருமாண்டி
தீராத மோகம் நான் தீர்க்கவா
யார் போட்ட கோடு நீ தாண்டி வா
ரகசியம், ரகசியம்,
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா சோதனையை பங்கு
பங்குனி என் வாழ்வில் பங்கு நீ
இந்த பார்த்திபன் பார்வையில் எங்கும் நீ
சித்திரை மாதத்து வானம் நீ
எங்கள் தெய்வப் புலவரின் வேதம் நீ
பழகும் தமிழே
பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா
Hello hello சுகமா ?
ஆமா நீங்க நலமா
காலையில் நான் வரட்டுமா
கண்ணில் மருந்து தரட்டுமா
சின்னக் குட்டி நடையப் பாரு
சித்தெறும்பாட்டம் – நான்
கண்ணை வெட்டி கழுத்தையாட்டி
கையை நீட்டி மருந்து வித்தா
கூடுற கூட்டம்
காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
பாதம் முதல் கூந்தல் வரை
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி
இறைவன் படைப்பில்
குரங்குதான் மீதி இங்கே
யாரடா மனிதன் இங்கே
கூட்டி வா அவனை இங்கே
ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு…
வா வா கண்ணே நீயும் காதில் கேட்டு
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு
காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்
அதன் நாதம்
கை விரலில்
பிறந்தது
நாதம்
என்
குரலில் வளர்ந்தது
கீதம்
அதே காதல் அதே கீதம் அதே வேதம் பாடவா
கண்மணியே உன்னை நான் கண்ணீரில் தேடவா
ஜீவன் போன பின்னாலும் உண்மைக் காதல் போகாது
கடல் வற்றிப் போனாலும் கண்ணீர் வற்றிப் போகாது
என் வார்த்தை கடல் வற்றி விட்டதே நான் தோற்று போவேன் என்று அஞ்சியே என் தேர்வை எல்லாம் ஒத்தி
கோபம் வந்தால் கொஞ்சம் ஒத்தி வைப்போமே
அட get up and dance it' s a darn new chance
உன் கையில் எல்லாம் இருக்குதடா
லெட்ஸ் சிங் அண்ட் டான்ஸ்
இட்ஸ் சிங்கம் டான்ஸ்
இட்ஸ் சிங்கம் டான்ஸ்
ஹோய் சன்டே மன்டே டூஸ்டே
வெனஸ்டே
தேர்ஸ்டே பிரைடே சேட்டர்டே