சேட்டர்டே நைட் மட்டும்
போதைகள் போதவில்லை
அன்றாடம் சன் பர்ன்தான்
வேற் இங்கு தேவை இல்லை
சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
Printable View
சேட்டர்டே நைட் மட்டும்
போதைகள் போதவில்லை
அன்றாடம் சன் பர்ன்தான்
வேற் இங்கு தேவை இல்லை
சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
நான் தொட்டதுமே துள்ளி துள்ளி குதிக்காதே ரெண்டு கண்ணுலதான் காதல் வலை விரிக்காதே
மனமே மனமே தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு
நண்பன் ஒருவன் வந்த பிறகு…
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முகூர்த்தம்
பாலிருக்கும்
பழமிருக்கும் பள்ளி
அறையில் அந்த
பாப்பாவுக்கும் ராஜாவுக்கும்
சாந்தி முகூர்த்தம்
சாந்தி என்றால்
என்னவென்று ராணியை
கேட்டாராம் ராணி
ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி
கும்பலா தூக்கிமா…
ஆடுவேன் ஹாக்கிமா…
வைக்கவேமாட்டேன் பாக்கி…
வேற மாறி
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
அரளி வெத வாசக்காரி
ஆளக் கொல்லும் பாசக்காரி
என் உடம்பு நெஞ்சக் கீறி
நீ உள்ள வந்த கெட்டிக்காரி
ஐயயோ
பாக்காத பாக்காத ஐயயோ பாக்காத
நீ பாத்தா பறக்குற பாத மறக்குற
பேச்ச குறைக்குற சட்டுனுதான்
நான் நேக்கா சிாிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன்
நடு வீதியிலே
நேக்கா வெட்டனும்டா
போலீஸ் இவன எல்லாம்
சுட்டு தள்ளனும்டா
நல்லா மாட்டிக்கிட்டான்
எப்படியோ மாட்டிக்கிட்டேன்
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்
தப்பி
ராஜா மகள் ரோஜா மலர் நான் ராஜா மகள் புது ரோஜா மலர் எனதாசை நிறைவேறுமா ஓ.
தப்பி ஓடாதே தங்கமே
அட நீ எனக்கு வேணுமடி தங்கமே தங்கம்
தங்கம் நான் வச்ச கண்ணு வாங்கவில்ல
ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை
தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
சின்னம் மிக்க அன்னக்கிளி
அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு
விடிகாலை விண்ணழகு விடியும் வரை பெண்ணழகு
நெல்லுக்கு நாற்றழகு தென்னைக்கு
தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசி
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு
பேசி போன
வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே
இருக்கும் உலகம் அழியும்
உருவம்
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது கண்கள் ஒரு நொடி பார் என்றது நெஞ்சம் ஒரு முறை நீ என்றது கண்கள் ஒரு நொடி
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட புலவர் தமிழ் போலே
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே…
நீ நதி
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
கார் மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ ஓ...
எனக்கும் உனக்கும் பொருத்தம்
திருமண பொருத்தம் பார்த்தாச்சு
அதுக்கொரு தேதியும் வச்சாச்சு
மனசு நெனச்சது போல்
நடக்க உரிமை
வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா…
உரிமை எனக்கில்லையா…
காகித பூமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி இது வானம் பாக்குற பூமி வந்து சேர்ந்து விளச்சல காமி
தாங்காது அய்யா கண்ணு சாமி
நான் தேடும் சொர்கம் எங்கே காமி
மெதுவா தந்தி அடிச்சானே ஒம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
தந்தி கொடு தந்தி கொடு காமனுக்கு தந்தி கொடு
அறிவுக்கு வேலை கொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டு விடு
காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்
கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால்
வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி
கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே
நான் அழுகை அல்ல
நீ சிரிப்பும் அல்ல
இரண்டுக்கும் நடுவில்
கதறல்
தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
தாய் தின்ற மண்ணே
ஆடாத ஆட்டமெல்லாம்…
போட்டவங்க மண்ணுக்குள்ள…
போன கதை உனக்கு தொியுமா