என் செல்லம் என் சிணுக்கு
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி
என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி
அரே மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி
Printable View
என் செல்லம் என் சிணுக்கு
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி
என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி
அரே மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி
Clue, pls!
Pullinangal
மொழி இல்லை மதம் இல்லை
யாதும் ஊரே என்கிறாய்
புல் பூண்டு அது கூட
சொந்தம்
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி
சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
தேரேது சிலை ஏது திருநாள் ஏது
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது
பூவேது கொடியேது வாசனை ஏது
புன்னகையே கண்ணீராய் மாறும்போது
கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னை சொட்ட சொட்ட
ஆசை எனும் மழையினிலே
எனை சொட்ட சொட்ட நனைத்தாயே
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
ஏலோ ஏலேலோ ஏலாங்கடியோ
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா
தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா
சாம்பிராணி வாசத்துல வளர்ந்த சிறுக்கி
என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டி போட மறுத்தாலே
முகம் காட்ட மறுத்தாய்
முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள்
தெரிக்கிறது துடைத்துவிடு
கலைவாணியே
கலை வாழ்க மலர் வாழ்க கலைமலரின் திரு வாழ்க
புலவர் பெருநாவிற் பொருந்தும் தமிழ் வாழ்க
கன்னித் தமிழோடு கலந்த நற்கவி வாழ்க
அன்னை கலைவாணி வண்ணப் பெயர் வாழ்கவே
கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும்
திருமாதா வண்ணக் கோமாதா
Clue, pls!
:omg:
Thiruvarul movie song
நாடெங்கும் சேமங்கள் – வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே! – முருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை
வெற்றியை நாளை
சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நமது வெற்றியை நாளை
சரித்திரம்
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி
கவிதை அரங்கேறும் நேரம்..
மலர் கணைகள் பரிமாறும் தேகம்..
இனி நாளும் கல்யாண ராகம்
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம்
என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ
முன்னம் இருந்த
நிலை நினைத்தாயோ
முகத்தை
பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர்
நானதைப் பார்க்கவில்லை
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
நானதைப் பாடவில்லை
சரிகம பதநிச ஸ்வரங்களும் நீயே
இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே
நழுவுது மனம்
இது நவரச தினம்
தேன் அள்ளி பூ முத்தம் தெளித்தபடி
என்னை தழுவட்டுமே தினம் இந்த பருவ கொடி
இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் எல்லாம் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும்
நடையா இது நடையா ஒரு
நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாததுபோல் இருக்குது
கடற்கரை காற்று அடிக்குது
காத்துல சேலை
காதல் சூட்டிலே மாமன் ஏங்குற
சேலை காத்துல மூச்சு வாங்குற
மாறாப்புல விசிறி விசிரோனும்
நீயே சொன்னாக்க மாட்டேன்னா சொல்வேன்
நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன்
மூடும் முந்தானை பந்தல் இது
ஆடு பந்தாடு அல்லி கொடு
முதல்வனே என்னைக் கண் பாராய்
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
ஓ காதல் பஞ்சம்
சில்லைறை பஞ்சம் நம்ம கூட்டத்திற்கு ஏது
கண்ணாலே ஜாடை காட்டு உன் கையை கொஞ்சம் நீட்டு
அவன் ஒரு விரல் நீட்டி நொருங்கிடவே நான் உயிரை வளர்த்தேனே
காதல் கொண்டேன் கனவினை வளர்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில்
கண்வழி புகுந்து கருத்தினில் கலந்து மின்னொளியே ஏன் மெளனம்? வேறெதிலே உந்தன் கவனம்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா
என் கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா
உன்னை விட்டு. ஓடிப்போக முடியுமா. இனி முடியுமா. என் உள்ளம் காணும். கனவு என்ன. தெரியுமா
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா
என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது
அத்தை மடி
மெத்தையடி ஆடி
விளையாடம்மா ஆடும்
வரை ஆடி விட்டு அல்லி
விழி
வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
என்னுடல் தனிலொரு ஈ மொய்த்த போது
உங்கள் கண்ணில் முள் தைத்தாற் போல் இடிந்தும்
என்னுடல் நோய்
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா
மேகத்தில் ஈரம் போல்
கண்ணுக்குள் நீர் ஏனம்மா
பூமிக்குள் வைரம் போல்
நெஞ்சத்தில் நீதானம்மா
சோகங்கள் சொல்லாமல்
ஓடட்டும் காதல் பெண்ணே