பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள்
Printable View
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள்
வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ
தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை
ம*னித*ன் மாறுவ*தில்லை
அவ*ன் மாறிடில் ம*னித*னே இல்லை
வ*ந்திடும் அவ*னால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
நிலவே என்னிடம். நெருங்காதே. நீ நினைக்கும். இடத்தில் நான் இல்லை
நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா நமக்குள்ளே யார் தெய்வம்
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில்பேடு…
ஏனோ தெய்வம் சதி செய்தது…
பேதை போல விதி
காலம் நெருங்குது கதை முடிய
இந்தக் காட்டு நரிக்கூட்டத்துக்கு விதி முடிய
ஊரே சிரிக்குது உன்னைப் பார்த்து
இப்போ ஊளையிட்டு என்ன லாபம் என்னைப் பார்த்து
நான் பாத்தா பைத்தியக் காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓரக்கண்ணில் ரசித்தால் ரொம்ப
இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
அதத்தான் எண்ணி சிரிச்சேன்
மேலாடை
Clue, pls!
Naanal movie song
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை
ஆத்திலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்த கதை
விடுகதை அது தொடர் கதை விடுகதை அது தொடர் கதை
Clue, pls! முதல் வார்த்தையாய் வரும் பாடல்கள்தான் தெரிகிறது.
வாய் திறந்தேன் வார்த்தை இல்லை
கண் திறந்தேன் பார்வை இல்லை
தனிமையே இளமையின் சோதனை
இவள் மனம் புரியுமா இது விடுகதை
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
வக்கனையா பாக்குற, வம்புகள
மார்கழி மாசம் பார்து மாருல குளிரச்சு
ஏதுடா வம்பா போச்சு லவுக்கையும் கிடையாது
சக்கம்பட்டி சேலை
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார்
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு
இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் என
தெரியுது இப்போது
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் · கண்ணால் உன்னால்
காதல் வந்த பின்பு உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
மலரென்ற முகமின்று
சிரிக்கட்டும் மனமென்ற
கருவண்டு பறக்கட்டும்
Oops! Wrong post!
ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்
ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வு வரும்
கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாபம் அருகினில் இருந்தென்ன லாபம்
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை கலைக்க கண்கள் கண்டேனே
மனமே பகையா மலரும் சுமையா
உறக்கம் கலைக்க உறுதி குலைக்க
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு
இது தெய்வத்தின் நிந்தனையா
இதை யாரோடு சொல்ல
குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
அவளுக்கு குயிலென்று பேர்
அந்த குயில் கொண்ட குரல் கொண்டு கொண்டாடும்
ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்
சிலரின் பேதத்தால் சரிரிரம் ஆழமாய்
காலங்கள் பேனாலும் பேசும்
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீக பாடல் தாய் சொல்ல கேட்டு
நான் பாட வந்தேன் ஆனந்த பாட்டு
மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி
என் கண்மணி உன் காதலி
இளம் மாங்கனி உனை பார்த்ததும்
சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
பாவை என் பதம் காண நாணமோ
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா
தூயனே வேலவா மாயனே சண்முகா
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
மாயவனோ தூயவனோ
நாயகனோ நான் அறியேன்