அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
இன்பம் எங்கே என்னை அங்கே
அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்
Printable View
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
இன்பம் எங்கே என்னை அங்கே
அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில்
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு
கேட்டது கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து
கொண்டால் எல்லாம் சௌக்கியமே
காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
Clue, pls!
Agaram ippo sigaram aachu
அந்த பாட்டில் "பரவாயில்லை" ?????
https://www.youtube.com/watch?v=QT_bbMROrX8
Watch at 4:20
Oops! Senility! Missed it.
தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவா இல்லை
நம்பிக்கையே. நல்லது
ஆங்கில நாகரீகம் நல்லது
அற்புதமான கலை உள்ளது
பொங்கிடும் இன்ப இசை கொண்டது
பூமியில் ஈடு இணையற்றது
ராவணன் ஈடில்லா என் மகன்
எனை தள்ளும் முன் குழி
குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையை தான் குழைத்து கொடுப்பதெல்லாம் இவள் தானோ
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு
உன்னை விட்டு. ஓடிப்போக முடியுமா. இனி முடியுமா. என் உள்ளம் காணும். கனவு என்ன. தெரியுமா
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா
வாழ்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே
வந்தவனும் வருபவனும் நிலைபதிள்ளயே
ஏன் நீயும் நானும் நூறு வருஷம்
நூறு வருசம், இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு வெளங்க இங்கு வாழனும்
சோலவனத்தில், ஒரு சோடி குயில் போலத்தான்
காலம்
அது ஒரு காலம் அழகிய காலம்
அவழுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்
என் பொன்மணிக்கு கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
அதே பழைய பல்லவிய திருப்பி சொல்லாதே
என்னப் பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு
அப்ப பாடிப் பறந்த குயில் வாடிக் கெடக்குது
கண்ணீர் கடலில் இது ஆடிக் கெடக்குது
நீ உள்காயத்தை பாக்குறப்போ…
என்ன நெனச்ச…
நீ நகம் வெட்ட வேணுமுன்னு…
சொல்ல நெனச்சேன்
நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்மை யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலத் தானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத் தானே அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு
சொந்தம் என்பது சந்தையடி
இதில் சுற்றம் என்பது மந்தையடி
கோடு போட்டு நிற்க சொன்னான்
சீதை
ராமனுக்கே சீதை கண்ணனுக்கே ராதை
உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்
நான் பாடலாம் நீ ராகமா நீ சொல்வதே கீதை
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை
மணி ஓசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன்
நீ எது நான் எது ஏனிந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம்
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
கல்யாணமே ஒரு தெய்வீகமே
சம்சாரமே அதன் சந்தோசமே
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
கட்டழகு
கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய்
அது நைசா நைசா
ஐசாலக்கடி வேலைக் காட்டி மண்ணிலே விழுந்து நீங்க
நைசா வந்து போட்ட போடு பொண்ணுக்கு விருந்து
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே
பொருளென்னும் ஒரு சொல்லின் அரும்பொருளே வா
வளம் பொங்கும் செல்வம் பதினாறும் பொங்கிடவே வா
வளம்
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!
ஒழுங்காய்ப் பாடுபடு வயல் காட்டில்!
உயரும் உன்மதிப்பு
மானிட பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு
ஐம்புலன்கள் எந்தன் இருப்பு
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு
ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை
என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
இந்த நாட்டு நடப்பை
ஒரு பாட்டில் படித்தபடி
நடனாமாடும் மாது
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது