என்னோட மேனி இது நெய் முறுக்கு
அங்கங்க இருக்கு பாரு கை முறுக்கு
உன்னோட அங்கம்
Printable View
என்னோட மேனி இது நெய் முறுக்கு
அங்கங்க இருக்கு பாரு கை முறுக்கு
உன்னோட அங்கம்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?
சிங்கத்தின் கால்கள்
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
உன் சொந்தம் இங்கு யார் யாரோ நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு
பறவைகள் தோன்றினால்
நதிகள் பக்கம் என்று அர்த்தம்
பாற்கடல் பொங்கினால்
வானில் பௌர்ணமி என்று அர்த்தம்
ஆளில்லாமல் அதிகாலை சிரித்தால்
ம்ம்ம் ம்ம்ம் என்று அர்த்தம்
அழகு பெண்ணின் தாயாரென்றால்
அத்தை
அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
தில்லையில் அவள் பெயர் சிவகாமி
சாசனம் எது சிவகாமி சொல் அது
l விழி ஒன்றில் இத் தேசம்
விழி ஒன்றில் பாசம் கொண்டே கடையும் இந்தப் பாற்கடலில்
இன்று நீ பாற்கடல்
நீந்தி வந்தாயே
பாவையின் பாற்குடம்
ஏந்த வந்தாயே