மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
நானே செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன்
Printable View
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
நானே செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன்
அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok
போட்டு வைத்த காதல் திட்டம் OK கண்மணி
ஒஹோ காதுல I love you என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் express
Only இருவர் செல்லும் bus bus
வேலன் வேலை success
தப்பான ரூட்டில் சென்று
Right-ஆன ரூட்டைக் கண்டோம்
Mistakes are the secret of success
நாங்க ஓடிப் போனோம் உலகம் புரிந்தது
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்து விட்டேன் சொன்ன கதை புரியவில்லை
நிலவே உன்னை அறிவேன் அங்கே நேரே ஒரே நாள் வருவேன்
மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை பனி நானும் மறைவேன்
இன்னும் நான் என்பதா
உன்னை பாராமல் வேர் ஏதும் பணி இல்லை
ஆனால் நேராக பார்க்கின்ற துணிவில்லை
அன்பே நீ இன்றி என் நாட்கள்
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம்
சிரிக்கி வாசம் காத்தோட நறுக்கிப் போடும் என் உசுற
மயங்கிப் போனேன் பின்னாடியே
ஒன்ன வச்சேன் உள்ள அட வெல்லக் கட்டி புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்
அச்சு வெல்ல கரும்பே
அஞ்சு மணி அரும்பே
கத்திபோல நெஞ்ச வச்சு உசுப்புறியே
நெத்தியில கெறங்கி மத்தியில பதுங்கி
மென்னு தின்னு