சோறு தின்னு நாளாச்சு நல்ல சோறு தின்னு நாளாச்சு
கன்னிப் பொண்ணு கைபோட்டு காங்கேயம் நெய்
Printable View
சோறு தின்னு நாளாச்சு நல்ல சோறு தின்னு நாளாச்சு
கன்னிப் பொண்ணு கைபோட்டு காங்கேயம் நெய்
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
கொலா மண்டி கத்திரிக்கா மாமரத்துல மாங்கா
ஓன் வாய்ல ஊர்கா
அப்போ ஊறுகாயும் சோறும்
போல ஜோடி சேந்தோம்
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளை என் உயிரினைப் பருகியும் சென்றாளோ
சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
வாழ்க்கை ஒரு சீட்டாட்டம்
ராணி பாடு கொண்டாட்டம்
ஜெயிச்ச கையில சேந்துக்குவா ரம்மி
பாவம் இளிச்சவாயன் ஆம்பளைதான் டம்மி
குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை
உன்னை கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல
சாபமா?
oops sorry!
காதலிச்சது பாவமா காதலுக்கே சாபமா
பச்ச தண்ணி பல்லுல படல பட்டினி
எனக்கு எது வந்தாலும் நீ தான் என் பத்தினி
வாழ்க்கை ஒரு சீட்டாட்டம்
ராணி பாடு கொண்டாட்டம்
ஜெயிச்ச கையில சேந்துக்குவா ரம்மி
பாவம் இளிச்சவாயன் ஆம்பளைதான் டம்மி
குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை
உன்னை கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல