பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
Printable View
பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
ஆட்டுக்குட்டி எல்லாம் அட சைவம் டா சைவம் டா
ஆட்டை நாமும் தின்னா அசைவம்
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை
மண வினைகள் யாருடனோ
மாயவனின் விதி வகைகள்
விதி வகையை முடிவு செய்யும்
வசந்த கால நீரலைகள்
முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ கடல் நீ கரையும் நீ காற்று
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
பாடல் வந்ததும் தாளம் வந்ததா
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
என்னமோ ராகம்
என்னன்னமோ தாளம்
தலைய ஆட்டும்
புரியாத கூட்டம்
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவர் யாரடா
பணத்தின் மீது தான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏனடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா
அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க