நான் தானடா கம்பங்கூழு
நீ தானடா மோர் மொளகா
நீ என்னை ஊத்திக்க
நான் உன்னை தொட்டுக்க
ஒண்ணாக பசி
Printable View
நான் தானடா கம்பங்கூழு
நீ தானடா மோர் மொளகா
நீ என்னை ஊத்திக்க
நான் உன்னை தொட்டுக்க
ஒண்ணாக பசி
நான் உனக்கு யானை பசி நீ எனக்கு சோள
சோளக்கதிர் முற்றும் பருவத்தில்
கிளி மூக்கில் சந்தோஷம்
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த
சுகம் ஏகாந்தமாய் மலர
அது ஆகாயமாய் விரிய
வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
அம்புலி காணா அல்லி போல்
மாமுகில் காணாத் தோகையைப் போலும்
வாடிடுமே
நாணல் பூவை போல உள்ளம் வாடிடுமே
நானும் நீயும் சேர்ந்தா இன்பம்
என் காதல் இன்பம் இதுதானா
சிறைக் காவல் நிலைதானா
காதலே இல்லையேல் உலகிலே
சாதல் ஒன்றே தெய்வீகமே
கனவோ நினைவோ கானல்
ஏன் என் வாழ்வில்
வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர்
போலே தோன்றி அனைவரும்
உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை
அழகே நான் உன்னை நினைத்தேன்
அன்பில் தலையணை அணைத்தேன்
கை வை வைகை காதல் பொய்கை