என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ
Printable View
என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள்
நீ வெக்கம் கோரி பேசாத உண்மைகள்
நான் மேடை ஏறி பாட வந்தேன்
நீ ஆசை கொண்டு சேர்த்து வைத்த பொய்களை
நீ தூங்கும் போதே திருடி
புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கு உன்னை புடிச்சிருக்கு
துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம் தான் புடிச்சிருக்கு
என்னை திருக்கும் பார்வை புடிச்சிருக்கு
வெளையாத காட்ட விட்டு
வெளையான்ட வீட்ட விட்டு
வெள்ளந்தியா வெகுளி
ஜனம் வெளியேருதே ஓ…
வாழ்வோடு கொண்டுவிடுமோ
சாவோடு கொண்டுவிடுமோ
போகும் தெசை சொல்லாமலே
வழி
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
ஆத்தூரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி வெத வெதச்சி
நாத்தப் பறிச்சி நட்டுப் போடு
சின்னக் கண்ணு
தண்ணிய ஏத்தம் புடிச்சி
எறச்சி போடு செல்லக் கண்ணு
சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
கேட்டால் போதும் ஆனந்தம்
நான்தான் கண்ணா உன் சொந்தம்
மாங்கனி தாங்கிய பூங்கொடி
நடை போடுதோ
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்
முருக பெருமானை
தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்
முருக பெருமானை
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் வண்டாட்டம்