கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர்
Printable View
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர்
அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன்
பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும் தைரியம்
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம்
நிலவுக்கு களங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
ராஜா என்பேன் மந்திரி
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல்
உள்ளத்தில் ஒரு ஊஞ்சல் அதில் உட்காரும் இளந்தென்றல்..
நீ அந்த பூங்காற்று நீங்காத
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
தீம் தனக்க தில்லானா தீ தெறிக்கும் வில்லன் நான் தானே
தீம் தனக்க தில்லானா தீம் தனக்க தில்லானா தீ பிடிச்ச
படிச்சிருந்தும் தந்தை தாயை
மதிக்க மறந்தான் ஒருவன்
படுக்கையிலே
முள்ளை வைத்து
பார்த்து மகிழ்ந்தான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும்
மூன்று கால்
முடிந்ததைச் சுருட்டுவதே முக்காலிக் கூட்டமடி
முட்டாள்கள் பிடித்த முயல் மூன்று கால் பறவையடி
கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி
கைத்தட்ட ஆளிருந்தால் காக்கை கூட அழகனடி