உனக்கின்னுதான் சேத்துவச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாம்மா வேணாம் வேணாம்
உள்ளம் திண்டாடுதே
Printable View
உனக்கின்னுதான் சேத்துவச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாம்மா வேணாம் வேணாம்
உள்ளம் திண்டாடுதே
என்ன விடுகதையோ? திண்டாடுதே ரெண்டு கிளியே மந்தையாடு மாறிப்போனா சந்தையில தேடுவேன் சொந்தம்
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் உலகத்துக் கெதுதான் சொந்தமடா
மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே வந்தலாபம் மதிமந்தமடா
கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால் குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்டு மறந்தால் அதோடே சொந்தம் மாறுமடா
கொட்டாம்பட்டி ரோட்டிலே
குட்டி போற ஷோக்கிலே
நான் ரொட்டியத்தான் திம்பேனா குட்டியத்தான் பாப்பேனா
பஞ்சாங்கம் பாப்பேனா வா மா வா மா
இது பால் காச்சும் நேரம் தான் வா மா வா மா
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி
அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி
இதுதான் சுகமோ இன்னும் பெறுமோ இளமை தருமோ மயக்கம் வருமோ
மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
நான் உங்கள் கூட வர சம்மதமா சரி சமமாக நிழல் போலே நான் கூட வர சம்மதமா