பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை போட்டு
கஞ்சி கொண்டு போறவளே நெஞ்சுக்குள்ள நீ வரியா
Printable View
பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை போட்டு
கஞ்சி கொண்டு போறவளே நெஞ்சுக்குள்ள நீ வரியா
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி
வஞ்சி
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம் ஓ ஓ
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்
ஆனி முத்து வாங்கி
வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப்
பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்
சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
எழில்மிகு மாறன் எதிர் வந்த போதும்
விழியாலே வென்றிடுவேன்
என் அழகைக் காணும் போதையினாலே
விதி என்னும்
ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழ் இழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில்
காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான் கண்ணோடு உறவு கொண்டேன்
தேன் குயில் கூட்டம் பண் பாடும் மான் குட்டி கேட்டு கண் மூடும்