பழக்கமில்லாத கழுதை கிட்ட பார்த்து கறக்கணும் பாலை
Printable View
பழக்கமில்லாத கழுதை கிட்ட பார்த்து கறக்கணும் பாலை
அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே
ஒரு பாலை வனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை நானும் உன் தாயே
பச்சை இளங்கிளி மொழி நீ சொல்வது உண்மை. பாவிகள் நெஞ்சம் உரைத்திடும் வஞ்சம்
உருவத்திலே அழகிருக்கும் வஞ்சம் அங்கே குடியிருக்கும்
பெரும் வஞ்சம் அங்கே குடியிருக்கும்
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம்
வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல்
கடவுள் தந்த புதையல் நீயே
உன்னை அடைய வழி தேடி
தவம்
முன்னம் செய்த தவம் உன்னை
என்னிடத்தில் சேர்த்தது
அங்கே ஒரு தாஜ்மஹால் இங்கே ஒரு மும்தாஜூ
ரெண்டு பேர சேர்த்தது கூட்ஸ் வண்டி கேரேஜு
அந்த கதை
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடும்மா கனவுகள் கலைந்திடும்மா
அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை