நந்தினி நந்தினி ஓ நந்தினி பொன்மணி மின்மினி என் கண்மணி நெஞ்சத்தில் நீ. மஞ்சத்தில்
Printable View
நந்தினி நந்தினி ஓ நந்தினி பொன்மணி மின்மினி என் கண்மணி நெஞ்சத்தில் நீ. மஞ்சத்தில்
ஆசைக்கு நாணம் இல்லை
தேடி வந்தேன்
பூஜைக்கு பாலும் பழம்
கொண்டு வந்தேன்
மஞ்சத்தில் உன்னை வைத்து
சொர்க்கத்தை
எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொா்க்கத்தை நான் கண்டேன் கண்டேன்
எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே
அண்டத்தின்
இன்பத்தின் மொத்தத்தை
தன் கையில் எடுத்தான்
பின் உன்னை வடித்தான்
இரவால்
உன் கண்கள் செதுக்கி
மெல்ல செதுக்கி செதுக்கி வைத்த
சிலைக்குள் சிலைக்குள் சுகம் பதுக்கி பதுக்கி வைப்பதா
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது
அடிவானம் சிவந்தாலும்
கொடி பூக்கள் பிளந்தாலும்
உன்னை போல இருக்காது அழகே
அழகே அழகே வியக்கும் அழகே
எந்த பூவிலிருந்து
வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும்
இதழ் அழகு
இந்த அழகு என்ன அழகு என்று
மயங்கி நின்றேனே
வானிலே ஒரு நிலா நேரிலே இரு நிலா
காதல் அமுதை பொழியலாம்
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?