என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்கிறேன்
என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு
மௌனத்தில் உன் குரல்
Printable View
என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்கிறேன்
என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு
மௌனத்தில் உன் குரல்
எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாதா
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே
இந்த இரவுதான் போகுதே போகுதே
இழுத்துக்கட்ட கயிறு கொண்டுவா நண்பனே நண்பனே
இங்கே தான் சொர்க்கம் நரகம்
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம்
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்
அடி ராதா தெளியாதா இளம் போதை
புது ராதா தொடராதா அதன் பாதை
கொடுத்தால் நான் எடுத்தால் தேன் வடியாதா
ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்
சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது
என் கிளி மேல சங்கிலி
காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத்துளி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன்
முதலெது முடிவெது
மறந்தது மறந்தது
நதிகள் கடலில் கலக்கும் பொழுது
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரயை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா
உன்னாலே எனக்குள் உருவான
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு