என் கண்ணீர் வழியே உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்ட
வெளியிலே வாடுதடி
Printable View
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்ட
வெளியிலே வாடுதடி
ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே
அந்த வெள்ளிநிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வரப்போற
மச்சான் எப்போ வரப்போற
பத்துத்தல பாம்பா வந்து முத்தம் தரப்போற
நான் ஒத்தயில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில்
அவ ஓடிப்போனா உச்சிமலக் காத்தா
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே
வந்து நிற்பா
சொல்லப்போனா பேரழகில்
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள்
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தாள்
சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன்..
என் முத்தான முத்தம்மா
ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை
என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
சின்ன சின்ன இழை
பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி
நம்ம தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும்
கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ
கையோடு அணைச்சேனே எம் பேரை மறந்து
ஒம் பேரைத்தானே எப்போதும் நினைச்சேனே
அவன் ஜோடிகுயில் பாடுவதை சொல்லாமல் சொல்லி
மெதுவா அணைச்சுக்கிட்டான்
அவள் ஆடியிலே