மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே
மேனகை போலொரு பூநகை புதுப்பாட்டே
உன் மேனியின் சாயலோ ஆனந்த நீருற்றே
Printable View
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே
மேனகை போலொரு பூநகை புதுப்பாட்டே
உன் மேனியின் சாயலோ ஆனந்த நீருற்றே
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை..
அவள் ஒரு மேனகை
கலையெனும் வானிடை மின்னும்
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே
கொஞ்சியதோ
இனி தஞ்சம்
உன்னை தானே…தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து, ஒரு மாலை இட்டேன்,
விழி நீர் தெளித்து ஒரு கோலம்
உன் கழுத்தோரம் நுனி நாக்கால்
ஒரு கோலம் வரைந்தாலே போதும் கண்ணே போதும்
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
கண்ணன் லீலைகள் செய்வானே
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீல முகில் மணிவண்ணன் கண்ணன்
சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்
திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்
வெண்ணையும் பாலும் திருடி திண்பானாம்
வெறும் சட்டியானால் போட்டுடைப்பானாம்
வெண்ணையின்னா வெண்ணை இது
ஊத்துக்குளி வெண்ணை இது டோய்...
இது ஒரச ஒரச உருகுதுடா
திருமுருகா என்று ஒருதரம் சொன்னால்
உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர்
சிறுமதியால் உள்ளம் இருண்டிடும்
பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே
இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ்